ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
வெண்ணெய் புட்டு, பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?
வெண்ணைப்புட்டு எப்படி செய்வது என்று எனக்கு தெரியவில்லை ஆனால் பால்கொழுக்கட்டை செய்முறையை சொல்லவிரும்புகிறேன்
தேவையான பொருட்கள்
புழுஙகலரிசி - 3கப் சீனி - 1 1/2 கப் (அல்லது) இனிப்பு தேவையான அளவு பால் - 1 டம்ளர் முந்திரி - 10 ஏலம் - 2 நெய் - தாளிக்க தண்ணிர் - 1/2 லிட்டர்
செய்முறை
முதலில் அரிசியை ஊறவைத்து கொழுக்கட்டைமாவு பதத்திற்க்கு அரைத்து சிறிதளவு உப்புப்போட்டு பிசைந்து கொள்ளவும் பிறகு ஒரு அகன்ட பாத்திரத்தில் தண்ணிர் ஊற்றி கொதிக்கவிடவும் கொதிவந்த்தும் மாவை முறுக்கு அச்சில் வைத்து நீளநீள துண்டுகளக பிழியவும் முறுக்குஅச்சு இல்லையெனில் முன்பே திரிபோல் கொழுக்கட்டைகளை பிடித்துவைத்துக்கொண்டு போடவும் பிறகு கொழுக்கட்டைகள் வெந்தவுடன் சீனி போட்டு கரைக்கவும் பிறகு சீனிகரைந்தபின் பாலை ஊற்றிககலக்கவும் ஒரு கொதிவந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும் பிறகு நெய்யில் முந்திரி ஏலம் வறுத்து போடவும் பால் கொழுக்கட்டை ரெடி