topic_image


பாசிப்பயிறு, தட்டப்பயிறு, காணப்பயிறு - இதற்கெல்லாம் ஆங்கிலத்தில் பெயர் சொன்னால் கடையில் வாங்குவதற்கு எளிதாக இருக்கும்.

நன்றி

சான்


ஆங்கிலத்தில் பெயர்கள்
அக்டோபர் 11, 2006 - 7:31pm - வழங்கியவர் rajgowri

என்னக்கு தெரிந்த சில பருப்புகளின் பெயர்களை இணைத்திருக்கிறேன்.
பாசிப்பயிறு- moong dal
கடலைப்பருப்பு - channa dal /gram dal
துவரம்பருப்பு - toor dal/yellow lentils
உளுத்தம்பருப்பு(உடைத்தது) - urad dal / split white lentils
கருப்பு உளுத்தம்பருப்பு(உடைத்தது) - Urad dal/ split black lentil
முழுஉளுத்தம்பருப்பு - urad dal/black lentil/black gram

அக்டோபர் 11, 2006 - 11:37pm - வழங்கியவர் SK

பாசிப்பருப்பு---Green Gram dal/Moong dal.

ஆங்கிலப் பெயர்
அக்டோபர் 12, 2006 - 7:22am - வழங்கியவர் பானு ...

எனக்கு தெரிந்து கானாப்பயிருக்கு -horse gram

ஆங்கில பெயர்
அக்டோபர் 12, 2006 - 2:27pm - வழங்கியவர் sanravi

தட்டப் பயிறுக்கு ஆங்கில பெயர்??

நான் இந்த தீபாவளிக்கு மிக்ஸர் பண்ணலாமென்று இருக்கேன். அதற்கு இந்த பருப்பு எல்லாம் போட்டால் நன்றாக இருக்கும் என்றதால் தான் கடையில் வாங்குவதற்கு இதன் ஆங்கில பெயர் கேட்டேன்.

நன்றி

காணப் பயறு
அக்டோபர் 12, 2006 - 2:55pm - வழங்கியவர் sanravi

horse gram - கொள்ளு தானே, காணப் பயறு என்று மற்றொரு பெயர் இருக்கா என்ன?

தட்டப் பயரு என்றால் black eye bean ( காராமணி)

இந்த அறுசுவை தளத்தில் தான் காரம் - நவதானிய மிக்ஸர் ரெசிப்பியில் இந்த பெயர்கள் எல்லாம் இருந்தது. யார் இந்த ரெசிப்பி கொடுத்தார்களோ அவங்களே ஆங்கில பெயர் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

தட்டப்பயறு
அக்டோபர் 12, 2006 - 5:05pm - வழங்கியவர் Muthulakshmi

தட்டப்பயறுக்கு ஆங்கிலத்தில் Red Chori

நன்றி
அக்டோபர் 12, 2006 - 6:57pm - வழங்கியவர் sanravi

நன்றி Muthulakshmi

பாசிப்பயிறு
செப்டம்பர் 24, 2007 - 3:06am - வழங்கியவர் rumya

பாசிப்பயிறு= Moong Dhal

தட்டப்பயிற= Blackeye Peas

I always buy Blackeye Peas in the can (already cooked).It is easy and fast.

After opening the can you have to wash the Blackeye Peas very well .

indian grocery item listed in english along with tamil transalations
பிப்ரவரி 26, 2008 - 3:22pm - வழங்கியவர் pavithra Babu

Pavithra babu usa

HI,

How are you all? How was the day? I am sorry for giving this info in english. Because i did't instlall tamil font in my system i will do that as soon as i can.
English Tamil
Pulses and Cereals
Bengal Gram Kadalai paruppu
Green Gram Payatham paruppu
Red Gram Tuavaram paruppu
Black Gram Ulatham paruppu
Gram Flour Kadalai Mavu
Corn Flour Makka cholam
Vegetables and Fruits

Brinjal Kathirikkai
Capsicum Kuda milagai
Cabbage Muttai Kosu
Cauliflower Cauliflower
Carrot Carrot
Coriander leaves
Kotthamalli ilai
Coconut Thengai
Mint Leaves Pudina ilai
Green Peas Pattani
Lemon Yelumicham palam
Onion Vengayam
Garlic Vellai poondu
Potato Urulaikkilangu
Tomato Thakkali
Banana Vazhaipalam
Pineapple Annasi pazham
Mango Mampazham
Grapes Dhiratchai
Nuts and Condiments

Aniseed Sombu
Asafoetida Perungayam
Bay Leaf Punnai ilai
Black Pepper Milagu
Cardamom Yelakkai
Cinnamon Patthai
Cloves Lavangam/Krambu
Coriander Seeds Varakothamalli
Cumin Seeds Jeeragham
Curry leaves Kariveppilai
Cashewnuts Mundhiri
Fennel Perunjeeragam
Fenugreek Vendhayam
Garlic Vellai Poondu
Ginger Injhi
Jaggery Vellam
Mustard Kadugu
Poppy Seeds Kasakasa
Red Chillies Sigappu Milagai
Raisins Ularndadhirakashai
Tamarind Puli
Turmeric powder Manjal podi
Miscellaneous
Yogurt Thayiru
Rice (Raw) Pachha risi
Rice (Boiled) Pulunga arisi
Semolina Rawai
Vermicelli Semia

english name
பிப்ரவரி 28, 2008 - 11:18am - வழங்கியவர் nandhinikaruna

தட்டபயிர் red cow beans அவரை கொட்டை flat beans