topic_image


நிர்வாகத்தினருக்கு, சாதா BUN செய்முறையை அறுசுவை முழுதிலும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை, தயவு செய்து தந்துதவ முடியுமா?


பன் செய்முறை
பிப்ரவரி 21, 2007 - 8:46am - வழங்கியவர் admin

கூடிய விரைவில் படங்களுடன் கொடுப்பதற்கு முயற்சி செய்கின்றோம்.

நன்றி
பிப்ரவரி 21, 2007 - 4:47pm - வழங்கியவர் shantha

மிக்க நன்றி Admin .

I want BUN recipe.Where can
பிப்ரவரி 21, 2007 - 5:53pm - வழங்கியவர் gm

I want BUN recipe.Where can i get it ?

திரு. Gm
பிப்ரவரி 22, 2007 - 2:55am - வழங்கியவர் admin

பன் செய்முறை குறிப்பு அறுசுவையில் இதுவரை சேர்க்கப்படவில்லை. விரைவில் அதனைக் கொண்டு வருகின்றோம். சற்று கால அவகாசம் கொடுங்கள். படங்களுடன் வெளியிடுகின்றோம்.

பன் செய்முறை
பிப்ரவரி 28, 2007 - 6:58pm - வழங்கியவர் SuganyaKarthik

திரு அட்மின் அவர்களுக்கு,
தேங்காய் பன் செய்முறை கிடைத்தால் அறுசுவையில் வெளியிடவும்.

நன்றி,
சுகன்யா