topic_image




சோள உணவு
மார்ச் 1, 2007 - 5:27pm - வழங்கியவர் admin

வெறும் சோளம் என்று குறிப்பிட்டால் கொஞ்சம் குழப்பம் வரலாம். ஏனெனில் மக்காச்சோளத்தையும் வெறும் சோளம் என்றே அனைவரும் சொல்கின்றனர். நீங்கள் குறிப்பிட்டது சோளமா (jowar) அல்லது மக்காச்சோளமா(maize)?

சோள உணவு
மார்ச் 2, 2007 - 4:24pm - வழங்கியவர் Maheswari

சோளம் (WHOLE JOWAR) கொண்டு தயாரிக்கும் உணவுகள் செய்வது எப்படி?

சோள உணவுகள்
மார்ச் 3, 2007 - 7:43pm - வழங்கியவர் senthamizh selvi

சகோதரி மகேஸ்வரிக்கு,
தாங்கள் கேட்டபடி சோளத்தினால் செய்யக் கூடிய சோளசோறு, சோள தோசை குறிப்புகளை கொடுத்துள்ளேன். கூட்டாஞ்சோறில் பார்க்கவும். நன்றி.

நன்றி
மார்ச் 6, 2007 - 2:51pm - வழங்கியவர் Maheswari

நன்றி. செந்தமிழ்செல்வி