![]() கூடியே சீக்கிரம் விடுமுறைக்கு ஊருக்கு போகலாம் என்றிருக்கிறேன்....எப்பொழும் ப்ரோஜேன் உணவுவகைகளை நான் கொண்டு செல்வேன் ..ஆனழில் மிகச்சிறிய அளவே என்னால் கொண்டு செல்ல முடியும் ஏனென்றால் அது சீக்கிரமே defrost ஆகிவிதும்....இந்த முறை நிறைய கொண்டு செல்லலாம் என்றிருக்கிறேன்..ஆனால் அதன் ப்ரோஜேன் தன்மை மாறாமல் இருக்க ஏதேனும் வழி உண்டா அதனை கொஞ்ச நேரம் பாதுகாக்க ஒரு கைபை உள்ளது அதில் ஒரு 1 மணிநேரம் வைக்கலாம் பிறகு defroze ஆகிவிதும்.குறைந்தது 5 மணிநேரமாவது பயணம் செய்ய வேண்டி வரும்....உதவி செய்யுங்களேன்... மார்ச் 3, 2007 - 4:23am - வழங்கியவர் thalika
|

