topic_image


சில நாட்களுக்கு வைத்து சாப்பிடும் வத்தக் குழம்பு எப்படி வைக்கனும்? எனது தோழி hostelக்கு வைத்து எடுத்து வந்தாள் 10 நாள் ஆனாலும் மிகவும் ருசியாக இருக்கும். யாராவது தெரிதாள் சொல்லவும்.


வத்தக்குழம்பு !
மார்ச் 29, 2007 - 3:41pm - வழங்கியவர் senthamizh selvi

ஹாய் இப்போதைக்கு கீழே கொடுத்துள்ள link-ஐ தொடுக்கவும். இந்த குறிப்புப் படி செய்தால் 3, 4 நாட்களுக்குக் கெடாது. நீங்கள் கேட்டப் படி வத்தக்குழம்பு குறிப்பு பிறகு தருகிறேன். Don't worry, be happy.
http://www.arusuvai.com/tamil/node/3427

dear senthamizh seli mam
மார்ச் 29, 2007 - 5:18pm - வழங்கியவர் faizakader

எப்படி இருக்கிங்க?
உங்கள் குறிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கிர்றேன்

dear faizakader
மார்ச் 30, 2007 - 12:34am - வழங்கியவர் ஹவ்வா...

http://www.arusuvai.com/tamil/node/3775

எனது தோழியின் அம்மா இதை சொன்னார்கள் செய்து பார்க்கவும்