topic_image


Hi,

Can anyone let me know the need for a turbo fan in an electrial/convectional oven. What are the pros & cons of an oven that doesn't come with a turbo fan?.


ஹலோ டிசென்
ஏப்ரல் 5, 2007 - 4:43pm - வழங்கியவர் Manohari

ஹலோ டிசென், எப்படி இருக்கின்றீர்கள்? உங்கள் மைக்ரோ அவெனை பற்றிய கேள்விக்கு எனக்கு தெரிந்ததை கூறுகின்றேன். சாதாரண அடிப்படையான தேவைகளுக்கு மட்டுமல்லாமல் பேக்கிங், முக்கியமாக கிரில்லிங், போன்ற தேவைகளுக்கு பயன்படுவது தான் இந்த கன்வெக்ஷன் மைக்ரோ அவென்.

ஆகவே இதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த மின்விசிறிகளால் உண்டாகும்காற்று,மைக்ரோவேவ்ஸ் என்ற கதிர் இயக்க அலைகளை வெப்பக் காற்றாக மாற்றி, அதிவேகமாக அதில் வைக்கபடும் பொருட்களின் தேவைகளுக்கு ஏற்ப்ப அவற்றை உலர்த்தி கிரிஸ்பாகவோ,அல்லது பிரொவுனாகவோ மாற்றிவிட, இந்த மின்விசிறிகள் பயன்படுத்தப் படுகின்றது என்று நினைக்கின்றேன். மற்றபடி எந்த விதமான டிஸ் அட்வான்டேஜ் எதுவிமில்லை என்று தான் நினைக்கின்றேன்.

இந்த மின்விசிறிகள் இல்லாத சாதாரண அவென்களில் மேற்க்கூறிய மாதிரி எதையும் சமைக்க முடியாது. அதற்க்கு பதிலாக பொருட்களை வேகவைக்கவும், வெந்த பொருட்களை சூடுபடுத்தவும், உருகிய நிலையிலுள்ள பொருட்களை உறுக்கவும் போன்ற சிறு தேவைகளுக்கு மட்டும் சாதாரண மைக்ரோ அவெனால் முடியும். ஆகவே மேலும் இதனைப் பற்றிய ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கேட்கவும் தெரிந்தால், கட்டாயம் கூறுகின்றேன்.நன்றி.

Hi Mrs.Manohari... naan
ஏப்ரல் 6, 2007 - 9:09am - வழங்கியவர் Dsen

Hi Mrs.Manohari... naan nalam... neengal nalama?...

Thanks a lot for the explanation... I already have a microwave oven & am planning to buy an oven tht can be used for baking & grilling... I saw an electric oven but doesn't have a turbo fan... So was wondering if it can be used for both baking & grilling... Pls check the link to get an idea of the oven that I am talking about...
http://sg.auctions.yahoo.com/
sg/i:Brand%20New%20Toyomi%
20Electric%20Oven%20for%
20Sale%21%21%21%21:232360687

Please do let me know your opinion.

Thanks in advance...:)

Hi Mrs.Manohari, I saw ur
ஏப்ரல் 10, 2007 - 2:03am - வழங்கியவர் Dsen

Hi Mrs.Manohari,

I saw ur reply to my above Q regarding the fan in electric oven... But it's not to be found now!!!... maybe coz of the change in server... anywyas, thanks a lot for explaining... It has cleared my doubts...:)

ஹலோ டிசென்
ஏப்ரல் 10, 2007 - 5:10pm - வழங்கியவர் Manohari

ஹலோ டிசென், நானும் அதை கவனித்தேன். புதிய சர்வரின் மாற்றத்தால் என்னுடைய்ய ஒரு சில பதிவுகளை காணவில்லை. மீண்டும் எழுதலாம் என்றிருந்தேன்.நல்லது நீங்கள் உங்களின் பதிலை முன்பே பார்த்ததர்க்கு. நன்றி டியர்.

ஓவன் whcih to buy....
நவம்பர் 19, 2007 - 5:40am - வழங்கியவர் Narthana

நான் இன்னும் ஓவன் வாங்கவில்லை...என்ன மாதிரி வாங்க வேண்டும் ...எந்த பிராண்ட் வாங்க வேண்டும் .அதில் என்ன என்ன வசதிகள் உள்ளது என்று பார்த்து வாங்கணும்.....அறிவிரை பிளிஸ் ..
எனக்கு ஓவன் உபயோகித்து அனுபவம் இல்லை.
microwave.. griller...baking only......toaster..
i seen so many varieties and i cant decide which one is useful ....

ஓவன் வாங்க...
நவம்பர் 19, 2007 - 8:26am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு நர்த்தனா,
நான் சமீபமாத்தான் வாங்கினேன். கன்வெக்ஷன் மோடு உள்ளது வாங்குங்க. டிஜிடல் பட்டன் உள்ளது வேண்டாம். மேனுவல் பட்டன் உள்ளதுதான் பெஸ்ட்ன்னு எங்க எலக்டரீசியன் சொல்லி அதையே வாங்கினோம். உள்ளே எவர்சில்வர் பிளேட்டிங் இருப்பது நல்லது. செராமிக், டெஃப்லான் இரண்டை விட சில்வர் பெஸ்ட். கன்வெக்ஷன் வாங்கினா மைக்ரோ, க்ரில், பேக்கிங எல்லாமே செய்யலாம். மைக்ரோ & கிரில்லர் வாங்கினா கேக் செய்ய கஷ்டம். அளவு, கம்பெனி, மற்ற விஷயங்கள் உங்க விருப்பப்படி பார்த்து வாங்குங்க.(தீபாவளிக்கு முன்பே வாங்கியிருந்தால் நிறைய ஆஃபர்)
அன்புடன்,
செல்வி.