ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
VANAKKAM MADAM..
ORU SUPERAANAH CHICKEN BIRYANI RECIPE KUDUNGKKAL?
NANDRI. INDRA.
வேறு யாராவது என்னை விட வல்லுநனர்கள் பதில் சொல்வார்கள் என்றுதான் நான் சொல்லாமலிருந்தேன். பரவாயில்லை. எனக்கு தெர்ந்ததையே சொல்கிறேன். முயற்சி செய்து பாருங்கள். என்னுடைய குறிப்புகளில் ஸ்பெசல் சிக்கன் பிரியாணி என்று இருக்கும். பிடிக்கிறதா பாருங்கள். நன்றி.
உங்கள் குறிப்புகள் பக்கம் கூட்டஞ்சோறு பகுதியில் எந்த பெயரில் உள்ளது?
NANDRI MADAM.. SEITHU PAARTTHU BATIL ANUPPUGIREN..
கூட்டாஞ்சோறு பகுதிக்கு சென்று, என் பெயரை சொடுக்கினாலே போதும். இது வரை நான் கொடுத்துள்ள அனைத்து குறிப்புகளும் பட்டியலிடப் பட்டிருக்கும். உங்களுக்கு தேவையான, விருப்பமான குறிப்பை சொடுக்கினாலே, குறிப்பின் விளக்கம் தெரிய வரும். தெளிவாக சொல்லியுள்ளேன் என்று நினைக்கிறேன். மீண்டும் ஏதேனும் ப்ரச்னையிருந்தால் கூறுங்கள். நன்றி.