![]() நான், ஈஸ்ட் கலந்து நான் செய்து பார்த்தேன். மாவு பொங்கியது போல் எல்லாம் நன்றாக தான் வந்தது.. ஆனால், அதை நான் போல உருட்டி Conventional Oven -ல் வைத்து சுட்டு எடுத்தபோது மிக மிக மட்டமாக சாப்பிடவே முடியாமல் வந்தது. என்ன தவறாக செய்து இருப்பேன் என தெரியவில்லை. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது நான் செய்முறையை விளக்கமாக சொல்லுங்கள். நன்றி ஏப்ரல் 20, 2007 - 1:51pm - வழங்கியவர் mythili
|

