topic_image


நாங்கள் அடுத்த மாதம் BOSTON(near framingham) நகருக்கு குடியேற உள்ளோம்.அங்குள்ள இந்திய உணவு விடுதிகள்,கடைகள்,இந்தியர்கள் வசிக்கும் பகுதிகள் பற்றி தெரிந்தவர்கள் கூறினால் வசதியாக இருக்கும். நன்றி.


hi we also living in boston
ஏப்ரல் 25, 2007 - 5:29pm - வழங்கியவர் 02148

hi we also living in boston area but we're far away from framingham lots of indian is there. close to laksmi temple, 2 restaurant, grocery store i d'ont know about indian family where there living

boston
ஏப்ரல் 26, 2007 - 5:52pm - வழங்கியவர் mythili

There a lot of indians near franmigham... we too live close to framingham only.. There are lot of indian stores, and hotels nearby and the best thing is it is very close to lakshmi temple..

welcome

நன்றி மைதிலி& 02148
மே 8, 2007 - 3:43pm - வழங்கியவர் sundhari78

ரூட் 9 அருகில் குடி வந்துள்ளோம்.லஷ்மி கோயிலும் சென்றோம்.அருமையாக உள்ளது.

hello sundhari
செப்டம்பர் 27, 2007 - 8:14pm - வழங்கியவர் brindha

hi

From your profile iam thinking u r from Tirunelveli district..if u want to tell can u tell from which place u r from..iam madurai..i know tirunelveli ..most of my relatives are there..i typed in urgent so in english

bye
brindha

ஹல்லோ ப்ருந்தா
செப்டம்பர் 28, 2007 - 2:16pm - வழங்கியவர் sundhari78

எனக்கு திருநெல்வேலிதான் சொந்த ஊர்,அங்கு தான் படித்தேன்.தியாகராஜ நகரில் வீடு.பாட்டி வீடு டவுணில் உள்ளது.உங்களை பற்றி சொல்லவும்

hello
செப்டம்பர் 28, 2007 - 7:21pm - வழங்கியவர் brindha

for me vasudevanallur..unkaludaiya pulikulamba vacchu nan kandupiduthuvitein..appurum melum sollunga..enaku 2 pasanga..nan padichathellam madurai.

நானும் நெல்லைச்சீமை தான்...
செப்டம்பர் 28, 2007 - 7:56pm - வழங்கியவர் vidhubha

ஹாய் சுந்தரி&பிருந்தா,
நானும் திருநெல்வேலி தான். படித்ததெல்லாம் SARAH TUCKER COLLEGE ல். சுந்தரி நீங்க படிச்சது எந்த காலேஜ்?

nellai
செப்டம்பர் 28, 2007 - 8:45pm - வழங்கியவர் brindha

ஹெல்லொ நெல்லை வாசிகலே

எனகு அப்ப டென்ச்கசி அம்ம வாசுடெவனல்லுர் ..அப்புரம்...உன்கலுக்கு பிடச சமையல் எது..னெல்லையில்..
அன்புடன்
ப்ரின்தா

tamil kastapattu type panrein...sorry

திருநெல்வேலி
செப்டம்பர் 29, 2007 - 11:16am - வழங்கியவர் sundhari78

ப்ருந்தா,விதுபா, நான் சாரதா காலேஜில் பி.எஸ்ஸி பண்ணேன்,பின் ஜான்ஸ் காலேஜில் எம்.எஸ்ஸி,கடைசியில் சேவியர்ஸ் இல் எம்.ப்ஹில் .கணக்கு மேஜர். கல்யாணம் முடிந்து மெட்ராஸில் 4 வருட வாசம்.அப்ப கொஞ்ச நாள் ஒரு காலேஜில் வேலை பார்தேன்.இப்ப ஒன்றரை வருடமா இங்க வீட்ல குப்பை கொட்ரேன். நிஜமாகவே யு.எஸ்சில் அடுப்பில் ஏத்தி இறக்கிரது,குப்பை கொட்டுவது தவிர வேர வேலையேஇல்லை.

ரொம்ப நாளைக்கு அப்புறம் தடை பல கடந்து,4 மாச கர்ப்பமாக உள்ளேன்.இது தான் என் வரலாறு

congraluations
செப்டம்பர் 29, 2007 - 7:14pm - வழங்கியவர் brindha

congrats sundhari. how is yr health? eat healthy foods

brindha

ஹாய்
செப்டம்பர் 29, 2007 - 10:30pm - வழங்கியவர் kanchanakannan

ஹாய் சுந்தரி,விதுபா,பிருந்தா,

நான் கோவில்பட்டி..ஆனால் அப்பா அம்மா செட்டில் ஆனது திருச்சியில்..எல்லாரும் எப்படி இருக்கீங்க?

அன்புடன்,
காஞ்சனா

ஹாய் காஞ்சனா
அக்டோபர் 8, 2007 - 6:20pm - வழங்கியவர் vidhubha

ஹாய் காஞ்சனா, தற்போது எங்கே இருக்கிறீர்கள்? திருச்சியில் எந்தப் பகுதி? நான் TVS டோல்கேட்டில் இருந்தேன்

திருநெல்வேலி
அக்டோபர் 9, 2007 - 3:15am - வழங்கியவர் chinese

Hmmm திருநெல்வேலி...so interesting..

tirunelveli
அக்டோபர் 9, 2007 - 5:35am - வழங்கியவர் laksaa

hello nan kuda tirunelveli than.ippa marriage mudinju than australiala irukean

நம்ம ஊருங்க!
அக்டோபர் 9, 2007 - 5:54am - வழங்கியவர் Janaki2411

நானும் கோவில்பட்டி பக்கத்தில் இருக்கிற ஊரு தான் ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை தான். லீவிற்கு ஊருக்கு போவோம். லக்சா ஆஸ்திரேலியாவில் எங்கு இருக்கிறீர்கள்? நான் Melbourneல் இருக்கிறேன்.

ஜானகி

அல்வா
அக்டோபர் 9, 2007 - 12:57pm - வழங்கியவர் sundhari78

ஆஸ்திரேலியா எனக்கு ரொம்ப பிடித்த நாடு. ஹ்ம்ம். எப்பவாவது ஊர் சுத்தி பார்க்க வருவேன் என்று நினைக்கிறேன்.

திருநெல்வேலியில் இப்ப ஒண்ணே ஒண்ணு மிஸ் பண்ரென்.இருட்டு கடை அல்வா தான். இங்கிட்டு அமெரிக்காவில் எங்கியாச்சும் அல்வா கிடைக்குதான்னு யாரவது சொல்லுங்க ப்ளீஸ்.(சாப்பிடுகிற அல்வா தான்.வேறு அல்வா குடுத்துடாதிங்க)

hello janaki2411
அக்டோபர் 10, 2007 - 5:49am - வழங்கியவர் laksaa

janaki nan sydney la irukean.my husband native place is kovilpatti.

நல்வரவு லக்சா
அக்டோபர் 10, 2007 - 7:12am - வழங்கியவர் Rahmath

லக்சா என்பது ஒரு உனவு வகை என்ரு தெரியும்.

நல்வரவு

hi laksaa
அக்டோபர் 10, 2007 - 7:58am - வழங்கியவர் mone

nanum australia-canberra errukkan neenka enka pl contact me i am poorna nanum tirunelveli

hi janu
அக்டோபர் 10, 2007 - 8:00am - வழங்கியவர் mone

i am in canberra unka ur eattu

Share the EMAIL ID
அக்டோபர் 16, 2007 - 7:44am - வழங்கியவர் chinese

Hi Nellai,
Why dont you people share each others email ID rather taking the real estate here?