topic_image


நான் இங்குள்ள Whole Foods Super Market-ல் திணை தானியம் (Millet)வாங்கி வந்தேன். ஆனால் அதைக்கொண்டு திணை மாவு செய்வது எப்படி என்று தெரியவில்லை. உஙளுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன். மிக்க நன்றி.