ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
இரவு மீந்து போகும் பச்சரிசி சாதத்தை கொண்டு வடாம் /வற்றல் செய்ய முடியுமா? அப்படியானால் எப்படி செய்வது?
அன்புள்ள யுவரானிக்கு, தாரளமாக சாதத்தில் வற்றல் செய்யலாம். மீதமான சாதத்தை 4 பச்சை மிளகாய் பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். புளிப்பு வேண்டுமானால் 1 லெமன் பிழிந்து வற்றலாக பிழியவும். நன்கு காய வைத்து எடுக்கவும்.
ஹாய் யுவா, எப்படியிருக்கே? எங்கே ஆளையே காணோம்? சாதத்தை நன்றாக கையால் பிசைந்து கொண்டு, பொடியாக நறுக்கிய 1 வெங்காயம், நசுக்கிய பூண்டு 2, நறுக்கிய கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து பிசைந்து, சிறிது சிறிதாக கிள்ளி, வெயிலில் காய வைத்து, எண்ணெயில் பொரித்தெடுத்தால், சூப்பரா பக்கோடா போல் வரும். அன்புடன், செல்வி.
டியர் யுவராணி இரவு மீந்து போன சாதத்தில் வற்ற்ல் செய்யும் முறை கூட்டஞ்சோறில் ஜலீலா என்ற குறிப்பில். அதில் பார்க்கவும். கொடுத்துள்ளேன். ஜலீலா
யுவராணி சோற்று வற்றல் என்று கொடுத்திருப்பேன். ஜலீலா