![]() நான் சென்ற மாதம் இந்தியா சென்ற பொழுது என் பாட்டி ஆட்டு இறைச்சியில் செய்த உப்பு கண்டம் கொடுத்து அனுப்பினார். அதை லேசாக தட்டி எண்ணையில் இளம் சூட்டில் வறுக்கச் சொன்னார். முதல் முறை அதை வறுக்கும் போது எண்ணை சூடு அதிகம் ஆனதால் கருகி விட்டது. இரண்டாவது முறை எண்ணை சூடு அதிகம் இல்லாமல் வறுத்தேன். ஆனால் அது சரியாக வேக வில்லை. உப்பு கண்டத்தை எப்படி சரியாக சமைப்பது என்று யாராவது சொன்னால் மிக உதவியாக இருக்கும். நன்றி ஆகஸ்டு 8, 2007 - 6:15pm - வழங்கியவர் Mrs.Ram
|

