topic_image


fried ricekku use pannum masala USla enga kedaikkumnu eyarukkavathu therinthal solungalean pls..

thanks a lot. particular brand name ethavathu iruuka.


fried rice masala
ஆகஸ்டு 13, 2007 - 7:19pm - வழங்கியவர் ambika_dt

எல்லா இந்திய மளிகை(indian groceries) கடைகளிலும் கிடைக்கும்.
கேட்டுப்பாருங்கள்....

fried rice masala
ஆகஸ்டு 13, 2007 - 9:53pm - வழங்கியவர் Parveen banu

dear friends
fried rise செய்யும் போது ( சோயா சாஸ், அஜினோமோட்டோ இதத்தவிர) அதர்கென்று தனி மசாலா என்று இருக்கிரதா?

fried rice masala
ஆகஸ்டு 14, 2007 - 2:00pm - வழங்கியவர் rosemary

fried rice masala தனியாக எதுவும் இல்லன்னு நினைக்கிறேன்.பெப்பர்,சோயா சாஸ்,அஜினமோட்டோ இவ்வளவுதானே சேர்ப்போம்.

நன்றி ரோஸ்மேரி
ஆகஸ்டு 14, 2007 - 5:34pm - வழங்கியவர் Parveen banu

டியர் ரோஸ்மேரி
உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி.

fried rice masala
ஆகஸ்டு 14, 2007 - 6:34pm - வழங்கியவர் ambika_dt

மன்னிக்கவும் sangeethavenkat ..நான் புலாவ் மசாலா வைத்திருக்கிறேன்.fried rice masalaவை பற்றி எனக்கு தெரியாது..

ennoda friend oruthi solli
ஆகஸ்டு 14, 2007 - 7:27pm - வழங்கியவர் sangeethavenkat

ennoda friend oruthi solli than ennaku therium athu than kettan. rhomba thanks

கரம் மசாலா பொடி எப்படி செய்வது?
ஆகஸ்டு 24, 2007 - 6:51am - வழங்கியவர் C. Sri Latha

கரம் மசாலாவை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

C. Srilatha
paapu

கரம் மசாலா
ஆகஸ்டு 24, 2007 - 6:56am - வழங்கியவர் harshini

லதா,

கீழே உள்ள லின்கில் பார்வை இடவும்.
http://www.arusuvai.com/tamil/
node/625
http://www.arusuvai.com/tamil/
node/2057
http://www.arusuvai.com/tamil/
node/1678

வலது புரத்தில் உள்ள இதர வகைகள் பிரிவுல பொடியில் சொடிக்கி பாருங்க. இன்னமும் நிறைய பொடி ஐடெம்ஸ் கிடைக்கும்.

அன்புடன்
ஹர்ஷினி :)

maggie has fried rice
ஆகஸ்டு 24, 2007 - 8:13am - வழங்கியவர் Dsen

maggie has fried rice masala/paste... It's available in Singapore... not sure if it's available in US as well...

கரம் மசாலா
ஆகஸ்டு 24, 2007 - 8:26am - வழங்கியவர் C. Sri Latha

மிக்க நன்றி
paapu