topic_image


பொண்ணியின் செல்வன் :

http://www.tamil.net/
projectmadurai/
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni1a.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni1b.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni2a.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni2b.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni3a.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni3b.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni4a.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni4b.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni5a.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni5b.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni5c.pdf
http://www.tamil.net/
projectmadurai/pub/pm0169/
ponni5d.pdf

HAPPY READING :)

அனிதா

http://www.chennailibrary.com/
ebooks/ebooks.html

இந்த தளத்தில் தமிழ் நூல்கள் அனைத்தும் படிக்க கிடைக்கிறது. பார்த்து படித்து மகிழுங்கள்.

ஐம்பெருங்காப்பியங்கள், புறநானூறு, எட்டு தொகை, பத்து பாட்டு, ஔவையார், பாரதியார் படைப்புகள்______இன்னும் நிறைய______:)

அன்புடன்
ஹர்ஷினி :)


தமிழ் நூல்கள்
ஆகஸ்டு 24, 2007 - 3:34pm - வழங்கியவர் vinnie

ஹர்ஷினி உங்க தகவல்களுக்கு மிக்க நன்றி.

அனிதா நீங்க இருவரும் கொடுத்த தள முகவரியை அனைவருக்கும் பயன்படட்டும் என்று இங்கு பேஸ்ட் செய்துள்ளேன்.

அனிதா நேற்றெ நான் பொண்ணியின் செல்வனை படிக்க ஆரம்பித்து விட்டேன். ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. படிக்கிற வயதில் ஒழுங்கா படிச்சிரிந்தா சீக்கிரம் படிச்சு முடித்திருக்கலாம். அதனாலென்ன எவ்வளவு மாதமானாலும் நான் முடிக்காமல் விடுவதாக இல்லை. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை.

(புத்தகங்களைப் பற்றி மன்றத்தில் பேச சரியான தலைப்பு இலாததால் ஏதொவொன்றில் இதை பதிவு செய்கிறேன்)

re : தமிழ் நூல்கள்
ஆகஸ்டு 24, 2007 - 6:10pm - வழங்கியவர் ANITHASHANTHI

சரி வானதி....
நன்றி எல்லாம் வேண்டாம். (பாவம் நீங்க தான் எப்படி சொல்லறதுனு தெரியலைனு வேற சொல்லிட்டீங்க...)
படிக்கறத்துக்கு வயசெல்லாம் இல்ல :)
இத படிச்சு முடிங்க அதுக்கபுரம் பார்திபன் கணவு, சிவகாமியின் சபதம் எல்லாம் படிக்கலாம்.

அனிதா

கல்கி நூல்கள்
ஆகஸ்டு 24, 2007 - 6:13pm - வழங்கியவர் harshini

வானதி,

உங்களூக்கு என்னொட பேரு பிடிகலையோன்னு நினைச்சேன். பரவாயில்ல இப்பொ பதில் தந்தீங்க. நான் பதித்த லின்க்ல பொன்னியின் செல்வன் மற்றும் அனைத்து கல்கி படைப்புகளும் இருக்கு.பாருங்க.உங்களூக்காக கூகில்-ல தேடி போட்டா நீங்க எனக்கு பதிலே தரல. ஹும் ஹும்(அழுகை)
:(

அன்புடன்
ஹர்ஷினி :)

Reply to harshini
ஆகஸ்டு 24, 2007 - 6:19pm - வழங்கியவர் ANITHASHANTHI

ஹாய் ஹர்ஷினி,
எப்படி இருக்கீங்க? அழுது முடிச்சுடீங்களா ?? ஹா ஹா ஹா....
உங்களோட லிங்க் காக ஒரு தனி தெரெட் யே போட்டுருக்காங்க...
பொண்ணியின் செல்வன் படிச்சு இருக்கீங்களா? எந்த state ல இருக்கீங்க ?

அனிதா

படிங்க படிங்க
ஆகஸ்டு 24, 2007 - 6:23pm - வழங்கியவர் ANITHASHANTHI

வானதி, நான் படிக்கும் போது ஒரு ஸ்டேஜ் ல வந்தியதேவன் மேல எனக்கு லவ் வே வந்துருச்சு..ஹா ஹா ஹா (என் ஹஸ் அதுக்காகவே அந்த நாவலை இன்னும் படிக்கலை...)

அனிதா

Re:Reply to harshini (எப்படி இந்த தலைப்பு)
ஆகஸ்டு 24, 2007 - 8:24pm - வழங்கியவர் harshini

அனிதா,

நான் அழுதா உங்களுக்கு என்ன ஒரு சந்தோஷம் பாருங்க. எனக்கு ரொம்ப நேரம் அழ எல்லாம் நேரமே இல்ல. ரெண்டு பசங்க. அதுங்க அழரதே போதும். சமாளிக்க முடியல. நான் இருக்கறது பே(பேயல்ல) ஏரியாவுல(Bay Area-San Francisco). கேள்வி பட்டு இருக்கீங்களா? நீங்க east-ல இருக்கீங்க. நாங்க பசிபிக் சமுத்திரத்து பக்கம், நீங்க அட்லான்டிக் சமுத்திரத்துக்கு பக்கம்.

சாரி, இப்பொ தான் பார்த்தேன். state-னா கலிஃபோர்னியா வுல. இத கேட்டீங்களா, இல்ல எந்த நிலை-ல(state) இருக்கீங்கன்னு கேட்டீங்களா? ஒன்னுமே புரியல.:)

அன்புடன்
ஹர்ஷினி :)

Hii Harshini
ஆகஸ்டு 25, 2007 - 2:13am - வழங்கியவர் Paappu Karthik

Hii ,

I m Narmadha. I wish to join in yr team.

thanks harshini iam enjay
ஆகஸ்டு 26, 2007 - 1:29pm - வழங்கியவர் fahamidha

thanks harshini iam enjay the wepsite

வ.ம.சங்கம் !!!
ஆகஸ்டு 26, 2007 - 5:20pm - வழங்கியவர் harshini

நர்மதா,

வாங்க, வந்து உடனே சேர்ந்துடுங்க.:) எங்க சங்கத்தலைவி அம்பிகா கிட்ட சொல்லிலிடலாம்.
நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க?

அன்புடன்
ஹர்ஷினி :)

அட்மினுக்கு சொல்லுங்அப்பா
ஆகஸ்டு 26, 2007 - 5:23pm - வழங்கியவர் harshini

அன்பு ஃபஹாமிதா,

எனக்கு எதுக்குபா நன்றி சொல்றீங்க. அட்மினுக்கு தான் நன்றி சொல்லனும். இந்த அறுசுவையோட தலவர். அவரு தான் கஷ்டப்பட்டு(இன்னமும் கஷ்டப்பட்டுகொண்டு) இந்த தளத்தை வளர்த்து நமக்கு தந்துள்ளார்.

அன்புடன்
ஹர்ஷினி :)

Hiiii Harshini
ஆகஸ்டு 27, 2007 - 6:35am - வழங்கியவர் Paappu Karthik

Thanks for yr kind reply........

Right now we are in San Jose. We came here for my husbands project work we are going stay here till Nov.

Once again thanks for yr reply..

Sorry for typing in English.

Tomorrow is our 1st anniversary day.

I m happy to share with arusuvai.

take care...........
bfn

வாழ்த்துக்கள்
ஆகஸ்டு 27, 2007 - 6:51am - வழங்கியவர் Janaki2411

முதலாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்

ஜானகி.

பாப்பூ...... பாப்பூ,
ஆகஸ்டு 27, 2007 - 2:51pm - வழங்கியவர் senthamizh selvi

ஹாய் பாப்பு,
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். என்ஞாய் :-)
அன்புடன்,
செல்வி.

வாழ்த்துக்கள் நர்மதா,
ஆகஸ்டு 27, 2007 - 3:43pm - வழங்கியவர் harshini

முதல் வருட திருமண நல்வாழ்த்துக்கள்.:)
Many More Happy Returns of the Day.

சான் ஒசே-லயா இருக்கீங்க. Wஆனும் அங்க பக்கத்துல தான் இருக்கேன்.

சுத்தியும் நம்ம மக்கள் தானா? நம்ம ஊர்ல இருக்கறப்போலவே இருக்கும் இல்ல.

ஹப்பியை லீவ் போடச்சொல்லி லிவர்மோர் கோவிலுக்கு போயிட்டு வாங்க. முதல் ஆனிவர்ஸரி இல்ல. ரொம்ப ஜாலியா என்ஜாய் பண்ணுங்க.:)
சரவணபவன், சதர்ன் ஸ்பைஸ் ரெஸ்டாரண்ட் இவற்றில் ஃபுட் ரொம்ப சுவையா இருக்கும். ஒரு கலக்கு கலக்குங்க.

Be Happy & Enjoy, Dear Narmatha.

அன்புடன்
ஹர்ஷினி :)

Thank uu sooo muchhh
ஆகஸ்டு 27, 2007 - 3:48pm - வழங்கியவர் Paappu Karthik

Thank u sooo much Harshini...
Yes my hubby is on leave today.
My bry,other has come here, He is working in Texas.
He came here on friday, we went to Reno and Lake
Now we are starting to Sanfransisco.

Ok once again thanks....
Regards to all...

Bye takecare
luv
Narmadha Karthik

Hiii Thankas a lottt
ஆகஸ்டு 27, 2007 - 3:51pm - வழங்கியவர் Paappu Karthik

Hii Thanks a lotttt.......

I m very happy and proud to get all yr wishes

Take care

Thank u sooo much....
ஆகஸ்டு 27, 2007 - 3:52pm - வழங்கியவர் Paappu Karthik

Hiii

Thank u sooooo muchhhh.

Take care

Narmadha

Temple near to San Jose
ஆகஸ்டு 27, 2007 - 3:55pm - வழங்கியவர் Paappu Karthik

Hiii
Harshini, do u know any other temple near to San Jose. My brother knows these place very well, previously he was in SanFransisco ony...

ok byeeee

வாழ்க வளமுடன்!!!
ஆகஸ்டு 27, 2007 - 4:46pm - வழங்கியவர் vimalakandaswamy

என் சின்ன மகளின் செல்லப்பெயரும் பாப்புதான்!
நீங்களும் எனக்கு செல்ல மகள் போலத்தான்.
என்றென்றும் மனமகிழ்வோடு வாழ என் மனமார்ந்த
வாழ வாழ்த்துக்கள்.
அன்புடன் விமலா.

Nice to meet u
ஆகஸ்டு 27, 2007 - 5:17pm - வழங்கியவர் ANITHASHANTHI

ஹாய் ஹர்ஷினி,
உங்க தலைப்பு சூப்பர். எனக்கு தான் என்ன போடுறதுனு தெரில
நான் அட்லான்டா வில் இருக்கேன். ரெண்டு பசங்களா? ஜாலி தான்.கேட்கவே வேண்டாம்.பயங்கர பிஸி பீ யா நீங்க ??

அனிதா

இனிய முதலாம் ஆண்டு திருமண நல்வாழ்த்துக்கள்
ஆகஸ்டு 27, 2007 - 5:55pm - வழங்கியவர் Subha Jayaprakash

ஹாய் பாப்பு / நர்மதா,

இனிய முதலாம் ஆண்டு திருமண நல்வாழ்த்துக்கள்.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

லக்ஷ்மி கணபதி கோவில்
ஆகஸ்டு 27, 2007 - 6:01pm - வழங்கியவர் harshini

அன்பு நர்மதா,

சான் ஒசே-வில் லக்ஷ்மி கணபதி கோவில் இருக்கு.
கீழே உள்ள தளத்தில் பாருங்க. தேவையான தகவல்கள் கிடைக்கும்.

http://www.vvgc.org/new/
index.php

Sri Lakshmi Ganapathi Temple
32, Rancho Drive, San Jose, CA - 95111
Phone: (408)226-3600

சன்னிவேல்-லில் ஹிந்து கம்யூனிடி கோவில் இருக்கு.

http://
www.sunnyvaletemple.org/
420-450 Persian Drive, Sunnyvale CA 94089

சாய் பாபா கோவில்
Shirdi Sai Center
897- B E.Kifer,
Sunnyvale, CA - 94086
Phone: 408-705-7904

எனக்கு இவ்வளவு தான் தெரியும். சாய்பாபா கோவில் கூட நன்றாக இருக்கும்.

அப்புறம் felton-ல loch Lomond Lake (near santa cruz). ரொம்ப அருமையான இடம். போட்டிங் கூட இருக்கு. போனீங்களா? இல்லனா போய் பாருங்க. சான்டா க்ருஜ் போகலன்னா கூட போயிட்டு வாங்க. இந்த வார வெயில்லு அங்க போனா குளிர்ச்சியா இருக்கும். Monterey Bay-ம் நல்லா இருக்கும்.

அன்புடன்
ஹர்ஷினி :)

Dear Harshiniii
ஆகஸ்டு 28, 2007 - 5:19am - வழங்கியவர் Paappu Karthik

hii
Thank u so much for yr info.
Today we went to Freemont Krishna temple
We will go these temples next
Thank u for yr effort to send these info for me

Take care

Hii
ஆகஸ்டு 28, 2007 - 5:57am - வழங்கியவர் Paappu Karthik

Hii,

Thank u so much....
My chella name is paappu all my loved ones are calling me as paappu. My real name is Narmadha.

Thank uuuuu....

Thank uu
ஆகஸ்டு 28, 2007 - 5:58am - வழங்கியவர் Paappu Karthik

hii
Thank u so much.....

Narmadha(Paappu)

Why no message!!!!
ஆகஸ்டு 29, 2007 - 6:49pm - வழங்கியவர் Paappu Karthik

hii

How are you? why no message from yesterday.

Take care

Narmadha

ஃப்ரீமோண்ட் கோவில்
ஆகஸ்டு 29, 2007 - 9:07pm - வழங்கியவர் harshini

நர்மதா,

அந்த கோவில் எப்படி இருக்கு. நானும் அங்க போகனும் ப்லான் போட்டிருக்கேன். ஆனா இன்னமும் போகமுடியல. ஏதோ ஒரு வேல.

எப்படி போச்சு உங்க ஆனிவெர்ஸ்ஸரி. ஜாலியா என்ஜாய் பண்ணீங்கலா. சன் ஃப்ரான்ஸிஸ்கோ ட்ரிப் எப்படி இருந்தது.

அன்புடன்
ஹர்ஷினி :)

Lord Krishna Temple
ஆகஸ்டு 29, 2007 - 9:18pm - வழங்கியவர் Paappu Karthik

Harshini,

How are you?

I was Lord Krishna Temple. It was nice. not a very big tepmle but was nice.

Actually we didint go to san Franscisco, coz we didint get time, we went to Great mall, wall mart, and some shopping malls. My brother Gave us a Handy cam as our anniversary gift. We went to shopping on that day. This week end we are planning to LA with my husbands team.

I m planning to go to saibaba temple he is my favourite god.

Take care

Narmadha

ஹாலிவுட், டிஸ்னி லேண்ட்
ஆகஸ்டு 29, 2007 - 9:28pm - வழங்கியவர் harshini

நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?

உங்க ட்ரிப் ஜாலியா இருக்க வாழ்த்துக்கள். எந்த ரைடும் போகம விட்டுறாதீங்க. எல்லாத்துலயும் ஒரு ரவுண்ட் போயிட்டு வாங்க. பயமா இருந்தாக்கூட. நல்லா இருக்கும். (Jurassic park, Mummy ride, etc in hollywood)

சாய் பாபா கோவிலுக்கு நாளை போங்க. வியாழன் இல்ல அதனால. ரொம்ப நல்லா இருக்கும். எனக்கும் அங்க போக ரொம்ப பிடிக்கும்.

என்ஜாய்:)

அன்புடன்
ஹர்ஷினி :)

Ok Harshini
ஆகஸ்டு 29, 2007 - 9:36pm - வழங்கியவர் Paappu Karthik

Ok Harshini, I will go all th rides. But I m

very afraid about ride. Yes we re planning to go

to saibaba tample tomo. We used to go to Saibaba

temple on thursday when we were in chennai.

ok then, had lunch?? I slept so I had just now.

Take care

Narmadha

153 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »