![]() புகுந்த வீட்டில் யாரால் உங்களுக்கு அதிகம் பிரச்சனைகள்? உங்களுடைய அனுபவத்தில் யாரால், எந்த மாதிரியான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தது. அதனை எப்படி சமாளித்தீர்கள் என்பதை இங்கே பகிர்ந்து கொள்ளலாம். அதேபோன்ற பிரச்சனைகளை சந்தித்து வரும் மற்றவர்களுக்கு உங்கள் அனுபவங்களும், ஆலோசனைகளும் பயன் தரலாம். குறிப்பு: இனி வரும் வாக்கெடுப்புகளின் தலைப்புகள் அனைத்தும் மன்றத்தில், இங்கே விவாதிக்கப்படும். வாக்கு மட்டும் அளித்தவர், தன்னுடைய சுய விளக்கத்தையும் அளிப்பதற்கு இந்த விவாதப் பக்கம் பயன்படும். ஆகஸ்டு 28, 2007 - 7:55pm - வழங்கியவர் admin
|

