ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
எனக்கு கார்பெட்-ல் மஞ்சல் கரை உள்ளது. எப்படி போக்குவதுனு சொல்லுங்களென்.
நன்றி ரிடா
GOD IS GREAT
ஹலோ ரிடா! எந்தவிதமான பொருள்களின் மேல் இருக்கும் கறையும் தக்காளிச் சாறு போக்கி விடும். எலுமிச்சைப்பழச்சாறும் பெஸ்ட்.
அன்பு ரீட்டா
Baby Wipes கொண்டு துடைத்து பாருங்கள் அல்லது Carpet Stain Removal Solution கடைகளில் கிடைக்கும். முயற்சித்துப் பாருங்கள். நன்றி.
carpet kumkum iruku, any remedy please
நான் ரிசால்வ் கொண்டு ஸ்ப்ரே செய்து ஒரு டிஷ்யு வைத்து துடைத்தேன்.. ஆனால் அந்த மஞ்சள் போல ஒரு படிமன் இருக்கும். சிறு குழந்தைகள் இருந்தால்.. கவனம்.
கார்பெட்டுக்கு......கொஞ்சமாக நெயில் போலிஸ் றிமூவர் போட்டுப் பாருங்கள்.
நன்றி, எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
ரிடா எப்படி இருக்கீங்க? போன மாதம் என் மகன் கார்பெட்டில் மஞ்சள் தூள் பாலை கொட்டி தொடர்ந்து ஒரு வாரம் தினமும் துடைத்தேன்.இன்னமும் அதன் வடு இருக்கின்ரது. நீங்கள் இன்னமும் கார்பெட் கிளினர் வாங்கவில்லைஎன்றால் Dr.rug carpet cleaner வாங்கி கறை போகும் வரை ஸ்ப்ரெ செய்து வெள்ளை துணியால் துடைதுவிடுங்கல். if u have any cleaner u can use it. நாளடைவில் சிறிது சிரிதாக போய்விடும். my friend told any food items கன்டிப்பாக போய்விடும் .dont worry.