ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
என் பாட்டி கேழ்வரகு, சிறிது வெல்லம், வேர்கடலை சேர்த்து ஒரு உருண்டை செய்வார்கள். எப்படி செய்வது என்று சொல்லுங்களேன் ப்ளீஸ்.
கவிதா, நீங்க கேட்ட கேழ்வரகு உருண்டைக்கு இந்த http://www.arusuvai.com/tamil/ node/3699 லின்க்கில் உள்ள திருமதி செல்வி அவர்களின் குறிப்பின்படி முதலில் புட்டு செய்து, அது சூடாக இருக்கும்போதே,அதில் சர்க்கரைக்கு பதில் துறுவிய வெல்லம், வறுத்த வேர்கடலை, வறுத்த எள், தேங்காய் துறுவல் சேர்த்து கலந்து, உருண்டைகளாக பிடிக்க வேண்டும்.(சூடாக இருக்கும்போதே செய்தால்தான், வெல்லம் பிசுபிசுத்து உருண்டைகள் பிடிக்க வரும்.) இந்த கேள்வியை கேட்டு என் மலரும் நினைவுகளுக்கு என்னை போக வச்சுட்டீங்க.