அன்பான தோழிகளே!!!
வீட்ல உங்களுக்கோ அல்லது உங்க குழந்தைகளுக்கோ சிறிய காயம்(அடிபட்டு/உரசி/கத்தி வெட்டுப்பட்டு/நசுங்கி)
ஏற்பட்டால் பதற்றப்படாமல் உடனேயே அந்தக்காயத்தில் சிறிது நல்லெண்ணை தடவுங்கள்.இரண்டு மூன்று நாட்களிற்கு இதனைத்தொடருங்கள்.
தண்ணி பட்டாலும் கவலையில்லை, மீண்டும் துடைத்துவிட்டு நல்லெண்ணை போடலாம்.
கண்டிப்பாகக்குணமாகும். அனுபவத்தில் கண்ட உண்மை!!!
நன்றி, மீண்டும் சந்திப்போம் :-))