ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
hello manogiri mam if any tablet is avaliable for weight gain. please inform me mam. i am in very low weight.age is 23. height is 159c.m. but my weight is only 35k.g. i feel very ugly. please help me
இதற்கு மாத்திரை மருந்து எதற்கு? தினமும் பாலில் தேன் கலந்து குடித்தாலே போதுமே. முயற்சி செய்து பாருங்களேன்
"Always Keep Smiling"
இதற்கு மாத்திரை மருந்து எதற்கு? இளம்வயதாக இருப்பதால் தாராளமாக சீஸ், ஐஸ்க்ரீம், நிலக்கடலை, பன்னீர் போன்றவை எடுத்துக்கொள்ளலாமே. தினமும் இரவு ஊறவைத்த கொண்டைக்கடலையை காலையில் வேக வைத்து சாப்பிடலாம். பசி இருக்கிறதா? பசி இல்லாவிட்டால் நல்ல எக்ஸர்சைஸ் பண்ணுங்க. பசி எடுக்கும். மாலை வேளைகளில் கொறிக்க ஃப்ரைட் ஐட்டங்கள் எடுத்துக்குங்க. தயிர் உடம்புக்கு ரொம்ப நல்லது. நிறைய சாப்பிடுங்க.