ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
வீட்டில் நிறைய பிஸ்கட்( varity shape )மீதமுள்ளது. அதை வைத்து ஏதாவது செய்ய முடியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
நூர் நான் விழுந்து விழுந்து சிரிச்சுட்டேன் படிச்சுட்டு.. பிஸ்கட்டை புட்டிங் போல் செய்யலாம்..ரசியாவின் குறிப்புன்னு நினைக்கிறேன். இன்னும் வேரொரு புட்டிங் செய்வேன் அதை பிறகு வந்து சொல்கிறேன்.
பிஸ்கட்ஸ் வைத்து ஒரு சாக்லெட் செய்வாங்க என் ப்ரண்டு அம்மா. கோகோ பவுடர், பிஸ்கட் பவுடர் சேர்த்து செய்வார்கள் மிகவும் அருமையாக இருக்கும்.
டியர் மஞ்சு பிஸ்கேட் கூட்டாஞ்சோறில் ரஸியா நிஸ்ரி நா கொடுத்துள்ளார்கள் பிஸ்கேட் புட்டிங், நான் கொடுத்துள்ளேன் கார்ன் பிளேக்ஸ் பாணம் இரண்டும் செய்து பாருங்கள். ஜலீலா