எங்க மாமாவுக்கு எல்லா சாப்பாட்டுக்கும் கட்டாயம்
gravy வேணும்...
எப்போதும் fried rice செஞ்ஜா எதாவது manchurian(cauliflower,mushroo
m or chicken) செய்வேன்.ஆனால் அது அவருக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை.....
வேற எதாவது fried riceக்கு மேட்சு ஆகுமா??
(he likes traditional taste only...so pls suggest any traditional food..)
thank you
நவம்பர் 9, 2007 - 5:41am - வழங்கியவர் spread peace