![]() பானி பூரி யின் 'பூரி' எப்படி செய்ய வேண்டும்??? நான் மைதா மாவுடன் ரவை கலந்து சுட்டு பார்தேன்....ஓரளவு வந்தது..ஆனால் கடையில் கிடைப்பது பொல் அமுங்காமல் அப்படியே இருப்பதில்லை...கொஞ்ச நேரத்தில் அமுங்கி விடுகிறது.... நவம்பர் 9, 2007 - 3:51pm - வழங்கியவர் spread peace
|

