topic_image


கரமசலாவில் என்ன என்ன இருக்கிறது,அதை வீட்டில் செய்யமுடியுமா?


கரம் மசாலா என்றால்(kavi)
நவம்பர் 21, 2007 - 1:17pm - வழங்கியவர் Jaleela Banu

கரம் மசாலா என்றால்
பட்டை,கிரம்பு, ஏலக்காய் முன்றையும் திரித்து வைத்து கொள்வது. வீட்டில் திரித்தால் பிரெஷ் ஆக இருக்கும்.
பட்டை கொஞ்சம் அதிகமக எடுத்து கொள்ளவேண்டியது அரை பங்கு கிராம்பு, கால் பங்கு ஏலம் போட்டு மிக்ஸியில் திரித்து ச்சுடு ஆரியது சிறிய டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
தேஎவபடும் போடு கால் (அ) அரை தேக்கரண்டி போட்டால் போதும்.

மற்றொரு மசால
முளகு சேர்த்து வறுக்கும் அய்ட்ட்டத்திற்கு
மிளகு, தனீயா, சீரகம், சோம்பு சேர்த்ஹ்டு அரக்கனும்.
ஜலீலா

டியர் கவி(பெப்பர் சிக்கன் )
நவம்பர் 21, 2007 - 1:24pm - வழங்கியவர் Jaleela Banu

டியர் கவி
இப்போது பெப்பர் சிக்கன் ச்ய்யனும் என்றால்
மிளகு,சீரகம்,சோம்பு,பட்டை, கிராம்பு,ஏலம் சேர்த்து லேசாக வறுத்து திரித்து அந்ததூளுடன் கொஞ்சம் தனியாப்பொடி,மிளகாய் பொடி போடனும்.
மணம் சூப்பராக இருக்கும்.
ஜலீலா

நன்றி
நவம்பர் 22, 2007 - 7:11am - வழங்கியவர் kavi.s

நன்றி ஜலீலா

நவம்பர் 22, 2007 - 7:21am - வழங்கியவர் kavi.s

நன்றி,
இந்த வாரம் சன்டே பெப்பெர் சிக்கன் செய்து விடுகிறேன்.

கவி(மிளகு கோழி)
நவம்பர் 22, 2007 - 7:26am - வழங்கியவர் Jaleela Banu

கவி உங்களுக்காக தான் என் குறிப்பில் பெப்பர் சிக்கன்(மிளகு கோழி) கொடுத்துள்ளேன்
ஜலீலா

ஜெர்மன் மொழி தெரியாதே :-)
டிசம்பர் 19, 2007 - 12:25am - வழங்கியவர் harshini

எங்களுக்கு ஜெர்மன் மொழி தெரியாதுங்கோ :-)

அன்புடன்
ஹர்ஷினி :)

helo michael madhana kaamarajan
ஜனவரி 14, 2008 - 8:55pm - வழங்கியவர் thalika

&*****& jjjjj %^^^:-oooooo:-(((;-DDD

உட்டாலங்கடி மைக்கேல்
ஜனவரி 15, 2008 - 1:53am - வழங்கியவர் kavisiva

ஹலோ எதாவது சொல்லனும்னா புரியற பாஷையில எழுதினாதான் புரியும்.அத விட்டுட்டு இந்த உட்டாலங்கடி வேலையெல்லாம் வேண்டாம்.நானும் எதோ சின்ன பையன் போலிருக்கு அதான் டைப் பண்ண தெர்யலே போனா போகுதுன்னு தான் இருந்தேன்.ஆங்கிலத்தில் எழுத தெரியுதுல்ல.அதுலயாவது எழுதறதுதானே.அப்புறம் நாங்க சகோஸ் எல்லாம் சேர்ந்து நல்லா திட்டிபுடுவோம் ஆமா சொல்லிட்டோம்.