![]() அன்புள்ள மனோகரி மேடம் தாங்களின் சமையல் குறிப்புகள் எல்லாம் மிக அருமை. அதில் பட்டர் சிக்கன் குறிப்பில் தாங்கள் குறிப்பிட்டுள்ள தந்துரி பவுடர் வீட்டில் தயாரிக்க முடியுமா? ஆம் எனில் தயவுசெய்து செய்முறை தாருங்கள்.அல்லது கடையில் வாங்குவது என்றால் என்ன ப்ரான்ட் வாங்குவது. நன்றி நவம்பர் 26, 2007 - 10:49pm - வழங்கியவர் jfeena
|

