ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
i want to do vegetable kuruma in white color. pls anyone reply me
டியர் அலமேலு ( கேரட்,பீன்ஸ்,கருன கிழங்கு,காலி பிளெவர், பட்டாணி, கார்ன்) வெஜ் டேபுள் கால கிலோ அனைத்தையும் உப்பு போட்டு வேகவைத்துகொள்ளுங்கள். வெங்காயம் - இரன்டு தேங்காய் - நாலு பத்தை பச்சமிளகாய் - ஆறு இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - முன்று பல்லு பட்டை கிரம்பு ஏலம் - தலா இரண்டிரண்டு கசகச - ஒரு தேக்கரண்டி முந்திரி - நான்கு தயிர் - அரை கப் சோம்பு - ஒரு தேக்கரண்டி (பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள்) இது அனைத்ஹ்டையும் எண்ணையில் லேசாக வதக்கி மையாக அரைத்து கொள்ளுங்கள். அரைத்த தை காயுட்ன் சேர்த்து கொதிக்க் விடுங்கள். கடசியீல் எண்ணி கொஞ்சம் டால்டா (அ) நெய் சேர்த்து ஒரு சிரிய பட்டை , கருவேப்பிலை போட்டு இந்த கூட்டை ஊற்றவும். கொத்து மல்லி தூவி பரிமாரவும். வெஜ் வெள்ளை குருமா பவகைகளில் செய்யலாம் இது முதலில் செய்து பாருங்கள் இதி தக்காளி கிடையாது. நல்ல டேஸ்டாக இருக்கும் . இன்னும் இரு முறை இருக்கு பிறகு சொல்கிறேன். ஜலீலா
நன்றி