ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
புரோகோலியை எப்படி சமைக்கிரதுன்னு தெரியல யாராவது உதவி செய்யுங்களேன்.
அன்புள்ள சகோதரி பானுவுக்கு(செம்பருத்தி)! அஸ்ஸலாமு அலைக்கும்! நலமா? இன்று எங்கள் வீட்டில் புரோகோலி கூட்டுதான். அதன் ரெசிப்பியை என்னுடைய குறிப்பில் கொடுத்துள்ளேன். செய்துப்பார்த்து சொல்லவும்.நன்றி!
டியர் அஸ்மா மேடம், வலைக்கும் ஸலாம்.நலம் நலமறிய ஆவல்.புரோகோலி கூட்டு குறிப்பு கொடுத்தற்க்கு மிக்க நன்றி.செய்து பார்த்துவிட்டு கண்டிப்பாக சொல்கிறேன்.
----
ப்ரொகொலி யொஉம் காலிப்ஃள்வரொஉம் யெரகோரைய ஒர்ரெ மதிரி தான் சமிக வென்டொஉம். ப்ரொகொலியில் பஜ்ஜி கோட போடலாம்.
தமிழி
எண்ணையில் வெங்காயம் வதக்கி, பூண்டுநசுக்கிப்போட்டு ப்ரொகோலி,கேரட்,குருமாத்தூள், உப்பு போட்டு வதக்கி பாதி வெந்ததும் பன்னீர்(பாலாடைக்கட்டி)ரை வெட்டி தனியாக எண்ணையில் வதக்கிப்போட்டு, காய்யுடன் சேர்த்து வேகவிடவும், இறக்கும்போது பெருஜ்ஜிரகம்,கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும். tamizhi
anbudanஹாய் ஹைபிஸ்கஸ்,
நலமா? நலமே. புரோக்கோலியை கழுவிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும், வாணலியில் சிறிது எண்ண் விட்டு, சிரிது கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, பின்னர் புரோகோலியை போட்டு , சாம்பார் பொடி சிரிது சேர்த்து தன்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். எட்டு நிமிடம் வெந்தால் போதும். சப்பாத்தி சாதம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.
என்றும் அன்புடன், வித்யாவாசுதேவன்.
புறோகோளி பற்றி எனது கூட்டாஞ்சோறு குறிப்பிலும் உள்ளது. பாருங்கள்.
நன்றி, எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
புரோக்கோலி???என் உச்சரிப்பு சரிதானா?? இது சென்னையில் கிடைக்குமா? எங்கு கிடைக்கும்? தெரிந்தவர் தகவல் தரவும். குலசை சுல்தான்
வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...
குலசை அண்ணா இது அங்கு கிடைக்குமா என்று தெரியவில்லை..ஆனால் வெளிநாடுகளில் நிறையவே கிடைக்கிறது. என்னைக் கேட்டால் இந்த broccoli,asparagus இதுவெல்லாம் எனக்கு நம்ம க்ரேவி மாதிரியெல்லாம் ஆக்கி சாப்பிட பிடிக்காது...குருமிளகுத் தூள்+லேசாக உப்பு+ஆலிவ் எண்ணை கலந்து மைக்ரோவேவில் 10 நிமிடம் வைத்து சாப்பிட்டால் வேலை ஈசி டேஸ்டும் பரவால. இனி சென்னைல வேற பேர்ல இருக்கோ என்னவோ...காலிஃப்லவர் அப்டியே பச்சை கலரில் இருந்தால் எப்டி இருக்கும்..அப்படி தான் இருக்கும் இது..
சவுதியில் இருக்கும் போது panda போன்ற சூப்பர் மார்கெட்டுகளில் பார்த்திருக்கிறேன். உபயோகித்தது கிடையாது. இங்கு தேடி பார்க்க வேண்டும்.
சுல்தான். வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...