topic_image


உங்கள் குறிப்புகளில் உங்களுக்கும் விருந்தினருக்கும் மிகவும் பிடித்த சில குறிப்புகளை இங்கே கொடுக்கவும்....அதை வெச்சு ட்ரை பன்ன ஒரு தைரியம் வரும்ல அதுக்கு தான்.


சீக்கிரம் வாங்க
டிசம்பர் 10, 2007 - 10:29am - வழங்கியவர் Banu 123

குறிப்பு கொடுக்குரவங்க எல்லாரும் சீக்கிரம் வந்து (அதவது 20-ம் தேதிக்குள்)சொல்லுங்க.

அன்புள்ள தளிகா
டிசம்பர் 10, 2007 - 7:10pm - வழங்கியவர் seyedkatheeja

எனது குறிப்புகளில் நான் விருந்தாளிகள் வரும் சமயம் செய்வது அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள் எனக்கும் பிடித்தது நெய்சோறு,சிக்கன் 65,ஜவ்வரிசி பாயாசம். வட்டலப்பம், சிக்கன் கறி,மீன் பிரியாணி,இரால் கிரேவி,ஆலு பரோட்டா, மட்டன் கிரேவி, மட்டன் பிரியாணி,வெஜ் புலாவ்,கட்லெட், மற்றவை நாளை எழுதுகிறேன் எனது பையன் எழுந்து தூக்கதில் என்னை தேடுகிறான் நான் போகிறேன். GOOD NIGHT.

அன்புடன் கதீஜா.

எங்கள்
டிசம்பர் 10, 2007 - 7:14pm - வழங்கியவர் thalika

எங்கள் வீட்டில் பிடித்தது க்ரேப் ஸ்குவாஷ், ஸ்ப்ரிங் ரோல்,உள்ளிச் சம்மந்தி, சில்லி சிக்கன்

எங்கள் வீட்டில் பிடித்தது
டிசம்பர் 10, 2007 - 7:22pm - வழங்கியவர் Jaleela Banu

எங்கள் வீட்டி பிடித்தது
1. ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் வித் மட்டன் (அ) சிக்கன் கட்லட்
2. மட்டன்,சிக்கன்,இறால் பிரியாணி
3, தோசை , ரவை கஞ்சி கீர்
4, இடியாப்பம் வித் முட்டை வட்லாப்பம்
5.ரொட்டி கால் பாயா
6 மருந்து சோறு மீ குழம்பு, பிளெயின் தால், மீன் பிறை, அவித்த முட்டை
7. பூரி சென்னாவும், உருளை கிழங்கும்.
8. பறா கானா, கறி உருலை கிழங்கு சால்னா, மட்டன் தக்காளி கூட்டு, அப்பளம்,வெங்காய முட்டை, உறுகாய்
மீண்டும் சந்தீப்போம்.
ஜலீலா
bye bye