ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
cauliflower fry எப்படி மொருமொருன்னு செய்றதுன்னு சொல்லுங்களேன்?
Jaleela Kamal
காலி பிளெவர் மொரு மொருன்னு
ஒரு காலி பிளெவர் எடுத்து அழகா பூபூ வாக ப்ரித்து எடுங்கள். தண்ணீரைகொதிக்கவிட்டு அதில் ஒரு பின்ச் உப்பு, வினிகர் ஒரு சொட்டு விட்டு காலிபிளெவரை போட்டு வடித்து விடுங்கள். அதில் உப்பு உங்கள் தேவைக்கு ,மிளகாய் தூள்(காஷ்மீரி சில்லி பவுடர் இல்லை என்றால் சாதா மிளகாய் தூளும் ரெட் கலர் பொடி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கால் தேக்கரண்டி கரம் மசாலா தூள், கடலைமாவு,கொஞ்சம் அரிசி மாவு ,கொஞ்சம் கார்ன் பிலெவர் மாவு பொட்டு சிரிது நேரம் ஊறவைத்து விடுங்கள், தேவைபட்டால் முட்டை கூட ஒன்று சேர்த்து கொள்ளலாம். எண்ணையில் முங்க ஊற்றி பொரித்தெடுங்கள் பொரித்தெடுத்து எண்ணையை நல்ல வடுத்து உடனே சாப்பிட வேண்டும் ஆறிவிட்டால் மொரு மொருப்பி போய்விடு. ஜலீலா
திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
200 ரெசிப்பி முடித்து டபுள் சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள். 4 நாட்களாக விருந்தினர்கள் வந்திருந்ததால் பி.சி பக்கமே வரமுடியவில்லை. இப்போதுதான் பார்த்தேன். லேட்டாக வாழ்த்தியதற்கு மன்னிக்கவும். மறுபடியும் வாழ்த்துக்கள் ஜலிலா.
Thank u madam.. நீங்க சொன்ன மாதிரியே try பண்ணுறேன்.