![]() வெளியே மொருமொருபாகவும், உள்ளே மெதுவாகவும் உளுந்து வடை எப்படி செய்ய வேண்டும். எனக்கு வெளியே மொருமொருபாக வராது. இல்லை என்றால் உள்ளே சரியாக வேகாது. யாராவது டிப்ச் சொல்லுங்களேன். டிசம்பர் 18, 2007 - 7:35pm - வழங்கியவர் ps2002
|
குழம்பு வகைகள்சமையல்♣ செட்டிநாடு
|