topic_image


சோடா உப்பு,baking soda ? இவை இரண்டும் ஒன்றா ? சோடா உப்பு எந்த பிரிவில் கடைகளில் கிடைகும்?


பேக்கிங் சோடா
டிசம்பர் 18, 2007 - 8:29pm - வழங்கியவர் KT

ஹாய் ps சோடா உப்பு, பேக்கிங் சோடா இரண்டும் ஒன்று தான். இது baking needs section இல் வைது இருப்பார்கள்.

மாலினி

thank u
டிசம்பர் 18, 2007 - 8:34pm - வழங்கியவர் ps2002

ரொம்ப நன்றி.

சோடா உப்பு
ஜனவரி 13, 2008 - 10:47am - வழங்கியவர் kavisiva

சோடா உப்பு என்பது சோடியம் பை கார்பனேட்.
பேக்கிங் சோடா என்பது சோடியம் பை கார்பனேட்டும் கார்ன் ப்ளவரும் கலந்தது.

ஹாய் ஜே ஜே,கேடி,கவி-தவி நலமா??
ஜனவரி 13, 2008 - 11:16am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் ஜே ஜே ஜலீல்லாக்கா,கேடி சாரிப்பா கே டி,கவி-தவி....எனக்கு ரொம்ப நாளா சத்தேகம்...நாம இட்லி,தோசைக்கு சோடா உப்புதான் போடரோம்....சில டைம் அது காலியாச்சுன்னா அதுக்கு பதில் பேக்கிங் பவுடரை போடலாமா?(எனக்கு தெரியாமல் கேட்கல உங்களுக்கு தெரியுதானுத்தான் ஹீ ஹீ)
அன்புடன்,
மர்ழியாநூஹு

ஹேய் முழிக்கிறயா
ஜனவரி 13, 2008 - 12:57pm - வழங்கியவர் kavisiva

ஹேய் முழிக்கிறயா சாரி மர்ழியா சோடா உப்புக்கு பதிலா பேக்கிங் பவுடரை போடலாம்.கொஞ்சம் அளவை கூட்டிக்கணும் அவ்வளவுதான்.

அய்யோ அய்யய்யோ யாராவது வாங்கலம்மா
ஜனவரி 13, 2008 - 1:05pm - வழங்கியவர் MarliyaNoohu

என்னபண்ணிட்டு இருக்கீங்க எல்லோரும் வாங்கப்பா வாங்கப்பா வெளியே ரொம்ப போர் அடிக்குது.
என்னப்பா கவி இப்படி காலை வாரிட்டீங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழியா
ஜனவரி 13, 2008 - 1:09pm - வழங்கியவர் kavisiva

மர்ழியா எனக்கு தலை வாரத்தான் தெரியும்.காலை வார்றதா?அப்ப்டீன்னா... என்ன?
போர் அடிக்குதா எந்த போர் வைக்கோல் போரா இல்லை தண்ணி வருமே அந்த போரா?எதுன்னு சொல்லுங்க திருப்பி அடிச்சுடலாம்