ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
பாயா செய்வது எப்படி?
அசைவம் பகுதியில் 'ஆடு' வை க்ளிக் செய்தால் நிறைய ரெஸிப்பீஸ்(including பாயா) இருக்கு பாருங்க.
Jaleela Kamal
ஆட்டு கால் பாயா
தேவையானப் பொருட்கள் வேகவைக்க ---------- ஆட்டு கால் - ஒன்று முழுசு வெங்காயம் - ஐந்து தக்காளி - ஐந்து பச்சமிளக்காய் - நான்கு மஞ்சள் தூள் -கால் தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஐந்து மேசைக்கரண்டி மிளகு தூள் இரண்டறை தேக்கரண்டி தனியாத்தூள் - முன்று மேசைகரண்டி உப்பு - தே. அளவு தேங்காய் - ஒரு முறி தாளிக்க ------- எண்ணை - இரண்டு மேசைகரண்டி பட்டை,ஏலம்,கிராம்பு - தலா இரண்டிரண்டு இஞ்சி பூன்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி கொத்து மல்லி - ஒரு கொத்து புதினா - பத்து இதழ்
செய்முறை காலை நல்ல உரைத்து கழுவி அதில் உள்ள அழுக்கு முடி எல்லாம் எடுத்து கழுவி ,அதில் நான்கு வெங்காயம்,நான்கு மேசைகரண்டி இஞ்சி பூண்டு ,பச்சமிள்கய், தக்காளி,உப்பு தூள்,மிளகு தூள்,தனீயாதூல்,மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு வெறவி நான்கு பெரிய டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் அரை மணிநேரம் பதினைந்து நிமிடம் அதிக தீயிலும்,பதினைந்து நிமிடம் சிம்மிலும் வேகவைத்து இரக்கி தேங்காய அரைத்து ஊற்றி கொதிக்கவிடவும். தனியாக சட்டியில் எண்ணை இரண்டு மேசைகரண்டி ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலம் தலா இரண்டிரண்டு போட்டு ஒருவெங்காயத்தை போட்டு நல்ல வத்க்கி இஞ்சிபூண்டு பேஸ்டும் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி கொத்து மல்லி புதினா சேர்து வெந்த்த காலி ஊற்றவும். காலில் கொழுப்பு அதிக இருக்கும் ஆகையால் எண்ணை கம்மியா ஊற்றினால் போதும்
குறிப்பு: இட்லி,தோசை,இடியாப்பம்,ஆப்பம்,ர ொட்டி முதலுவற்றிற்கு இந்த ஆட்டுகால் பாயா ஒரு சூப்பர் சைட் டிஷ். குளிர் காலத்தில் இந்த கால் பாயாவை அடிக்கடி செய்து சாப்பிடுங்கள். சளி பிடித்திருந்தால் மிளகு கூட கொஞ்சம் கூட்டிக்கொள்ளுங்கள். இந்த கால் பாயா கால் வலிக்கு நல்ல
vinnie உஙகளின் பதிலுக்கு நன்றி
ஜலிலா உஙகளின் பதிலுக்கு நன்றி