![]() இந்தியாவில் இருக்கும் என் தோழி oven வாங்குவது குறித்து என்னிடம் idea கேட்டாள். நான் உங்களிடம் கேட்கிறேன் help please.... நம் தேவைகளுக்கு எந்த oven சரியாக இருக்கும் (microwave, grill or convention) ? convention ovenஇல் reheat பண்ண முடியுமா? எந்த brand நன்றாக இருக்கும்.. இதே சம்பந்தமான கேள்விக்கு மனோகரி madam,செல்வி madam ஆகியோர்களின் பதில்கள் மிக உபயோகமாக இருந்தது. இந்த சந்தேகத்தையும் கொஞ்சம் தீர்த்து வையுங்களேன் please... டிசம்பர் 30, 2007 - 6:18am - வழங்கியவர் Amizhthiniprasanna
|

