ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
Vanakkam...
Daldaa Endraal enna?
nandri, indra.
டால்டா என்றால் வனஸ்பதி தான்...டால்டா என்பது ஒரு ப்ரேன்ட் பெயர் மட்டுமே என்று நினைக்கிறேன்..அது தாவர என்னையில் இருந்து செய்வது தான்..ஆனால் கெடுதல் உடம்புக்கு என்று சொல்வார்கள்.
கல்யான வீட்டில், மைசூர் பாக்கிர்க்கு ஒரு கிலோநெய் ஊற்ற மாட்டார்கள் அதற்கு பதில் டால்டாதான் ஊற்றுவார்கள். ஜலீலா
எந்த சமையலும் டால்டாவில் செய்தால் மணம் சூப்பராக இருக்கும்,.சும்மா அரை தேக்கரண்டி உருக்கி கலந்தால் சூப்பரானா மணம் வரும், ரொம்ப டால்டாவிலேயே குளிக்கிறவர்களுக்குதான் கெடுதி, கொஞ்சமா சேர்த்ஹ்டு கொள்ளலாம். ஜலீலா
ஜலீலாக்கா டால்டாவால் தோசை சுட்டால் ஆஹாஅ நினைக்கும்போதே வாசனை வருது..
ஜலீலாக்கா முறுக்கு குறிப்பு சேருங்களேன்.அப்ரம் நல்ல சூப்பர் இட்லி பொடி ரெசிபி வேனும்...நிறைய இங்க இருக்கு ஆனால் தைரியமா ட்ரை பன்னனும்..நீங்க சொல்லுங்க செய்ரேன்.ஆனா நல்லா இல்லாட்டி அடி விழும் (உங்களுக்குத் தான் )அதனால் பாத்து பொறுமையா கொடுங்க:-)
ok
தளிக்கா முன்பு எனக்கு தெரியாது டால்ட,அசீல் அதிலேதான் பூந்து விளையாடுவது, பிறகு தான் இப்போதெல்லாம் பத்து பரோட்ட சுட நெய் (அ) டால்டா (அ) பட்டர் இரண்டு தேக்கரண்டி சேர்த்துகொள்வேன். பிள்ளைகளுக்கு பிரச்சனை இல்லை , நமக்கு தான் உடம்பு ஊதும். ஜலீலா
என்னுடைய இட்லி பொடி காரம் இருக்காது பராவாயில்லை யா எல்லோரும் சாப்பிடலாம், ஸ்கூல் படிக்கும் போது அம்மா முதல் நாள் இட்லி ,மிளகாய் பொடி மறு நாள் இட்லி உப்புமா, அடுதது மீதிவால் அடை மிளகய் பொடி சூப்பரக இருக்கும் சாப்பிட்டு கொணெடே இருக்கலாம் போல இருக்கும். அடுதது பூரி உருளை கிழங்கு அது கண்டிப்பாக வாரம் ஒரு முறை, அடுத்தது ரொட்டி, பீட்ரூட் கடலை பருப்பு. இல்லி டக்காளி வத்க்கியஹ்டு கொடுப்பார்கள். ஜலீலா இட்லி பொடி நானே என்னுடைய அளவு, நான் இது வரை இட்லி பொடி கடையில் வாங்கியது கிடயாது நானே தான் திரித்து வைப்பேன்
திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
முறுக்கு மாவு, இட்லிப்பொடி இரண்டுமே நான் கொடித்திருக்கும் ரெசிப்பியை பயப்படாமல் தைரியமாக செய்து பார்க்கலாம்.
டால்டா என்பது பிராண்ட் பெயர்தான். தாவர எண்ணையை hydrogenation முறைப்படி செய்து கிடைக்கும் வணஸ்பதிதான் பல பிராண்டுகளில் விற்கப்படுகிறது. இந்த டால்டாவில் trans fat (இதைப்பற்றி அறுசுவை சரியான பிறகு விரிவாக எழுதுகிறேன்) இருப்பதால் மிகவும் குறைவாகவே சேர்த்துக்கொள்ள வேண்டும். டயட்டில் இருப்பவர்கள் டால்டாவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
இந்த லிங்கை பார்க்கவும் http://www.arusuvai.com/tamil/ forum/no/4556