என் பெயர் மர்ழியாங்கோ...நான் இப்பத்தான் ஊரில் இருந்து வந்தேனுங்கோ...அல்லாரும் சவுகறியமா இருக்கிறீகளா?
கதீஜா நான் வந்துட்டேன்...நீயும் வந்துடு...
செல்விக்கா 2நாளைக்கு முன்புத்தான் பேசினோம்...இப்ப எப்படி இருக்கீங்க?
யக்கா ஜலீலாக்கா நலமா?மகன் டிரீட்மென்ட் என்னாச்சு?ஜாப் எப்படி போகுது?
தளக்தளக்தளிக்கா என் ஐடி கேட்டீங்கன்னு கதீஜா சொன்னாள்...வாங்கிட்டீங்களா?
ரீமா செல்லம் என்ன பண்றா?நல்லா இர்க்காளா?எனகெல்லாம் உங்க போட்டோ காட்ட மாட்டீங்களா?ஹும்ம்ம்...
அன்பு தங்கைகள் செம்பருத்தி,ராதா நலமா?
டியர் ஜானகி,கேடி சாரிப்பா கே.டி,கேஆர்...ஜெயந்தி மாமி எல்லோரும் நலமா?
டியர் ஜெயஸ்ரி இப்ப உங்கள் உடல் நிலை எப்படி இருக்கு?
என்ன பாபு அண்ணா திருமண வாழ்க்கை சந்தோசமா இருக்க என் வாழ்த்துக்கள்..ரிசப்சன் போட்டோவை நாங்களாம் பார்க்க அனுப்பிடுங்க சரியா?
டியர் சோலை மேடம்,ஹர்சினி,தேவி,வித்யா,டெசி
ன்,முபீனா,ஹேமா எல்லோரும் நலமா?
யாருடய பெயரையாவது மரந்து இருந்தால் சாரிப்பா..என் பொன்னு பிசியை தான்னு அடம் பிடிக்குறா...அந்த அவசரத்தில் டைப் பண்ணிட்டு இருகேன்...இந்த சின்ன பொன்னை பெரியவங்களான நீங்கதானே மன்னிக்கனும்.....ஹை ஹீ ஹீ
அருசுவையின் புதுவரவுகள் அனைவருக்கும் வருக வருக என வரவேற்கிறேன்
அருசுவை சோம்பேறிதனத்தை போக்கிட்டு இப்ப சுறுசுறுப்பா ஆயிட்டு,ஆனா என்னப்பா நீங்கள்ளாம் சோர்வடைந்துவிட்டீங்க?வாங்கப்பா வெளியே...