topic_image


எனக்கு பரு வந்ததின் அடையாளமாக முகத்தில் ஓட்டை உள்ளது ஆனால் முகத்தில் இப்பொது பரு இல்லை கரும்புள்ளி இல்லை ஓட்டை மட்டும் உள்ளது.நான் மருத்துவரின் ஆலொசனை படி கடந்த நான்கு மாதங்களாக Retion -A o.o25% பயன்படுத்தி வருகிறேன் இந்த மருந்தை உபயோகத்தால் போதுமா? சீக்கரம் என் முகத்தில் உள்ள ஓட்டை போக யாராவது வழி சொல்லுங்களேன் ஏன்னென்றால் எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்


முகத்தில் குழி நீங்க
பிப்ரவரி 1, 2008 - 6:25am - வழங்கியவர் DEVA

ஹாய் நேகா, தங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய என் வாழ்த்துக்கள். நீங்கள் உபயோகப்படுத்தும் Retinol-A மிகவும் நல்லது. அது முகத்தில் வரும் பருக்களையும், அதனால் வரும் வடுக்களையும் முற்றிலும் நீக்கும். ஆனால் முகத்தின் குழிகள் நீங்க எனக்குத் தெரிந்து எந்த மருந்தும் இல்லை. அதன் தோற்றத்தை வேண்டுமானால் மறைக்கலாம். இதற்கு தீர்வு பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் சில காஸ்மெட்டிக் ட்ரீட்மெண்ட்கள் மட்டுமே. அவை சிறிது விலை அதிகம் எடுக்கக்கூடியவை. நன்றாக விசாரித்து விட்டு அதனைப் பற்றி எழுதுகிறேன். மேக்கப் மூலமாகவும் குழிகளே தெரியாவண்ணம் மறைக்கலாம். லைட்டாகவும் இருக்கும். பவுண்டேஷன் போடும் முன் கன்சீலரைக் கொண்டு குழி உள்ள இடங்களை மறைத்து அதன் மேல் பவுண்டேஷன் தடவினால் தெரியாது.

முகத்தில் குழி நீங்க
பிப்ரவரி 29, 2008 - 5:02am - வழங்கியவர் nekha

ungal pathilzuku nanri mam,but பவுண்டேஷன் potta face seekaram karthu poeiduma,enna brand பவுண்டேஷன் podanum please chollunga

Anbudan,
Nekha

dear all
ஜூலை 5, 2008 - 4:49am - வழங்கியவர் nekha

பவுண்டேஷன் போட்டா முகம் கருப்பு ஆகுமா? பவுண்டேஷன் போடாம கன்சீலர் மட்டும் போட்டு பவுடர் போடலாமா?
பான்கேக்குனா என்ன?. பவுண்டேஷன் & கன்சீலர் எதுவும் போடமா வேறும் பான்கேக்கு மட்டும் போட்டு பவுடர் போடலாமா? ithanala enn face la unlla kuZhli poguma.please i need ur help .any one plase help me.thanks