topic_image


Hi Friends,
Iam Planning for my Daughter First Birthday, So can any one suggest me the best taste for Cake Choice and Cake Filling.
Thanks,
Sujatha.


Birthday cake
ஜனவரி 23, 2008 - 4:37pm - வழங்கியவர் vinnie

ஹாய் சுஜாதா, உங்களுடைய செல்லத்திற்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என்னைக் கேட்டால், சாக்லேட் கேக் சிலருக்கு பிடிக்காது, ஆனால் வனிலா கேக் அநேகமாக அனைவருக்கும் பிடிக்கும்.

ஆகவே என்னுடைய சாய்ஸ்:

vanilla or white marble cake with Butter cream Frosting and Whipped Cream topping.

சுஜாதா
ஜனவரி 26, 2008 - 1:58pm - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் சுஜாதா, உங்களுடைய குழந்தைக்கு என்னுடய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாளை ந்ல்ல முறையில் கொண்டாடினீர்களா?என்ன ஸ்பெஷல்?? :-)

அன்புடன்,
மர்ழியாநூஹு

டியர் சுஜாதா கேக்
ஜனவரி 26, 2008 - 2:14pm - வழங்கியவர் Jaleela Banu

டியர் சுஜாதா கேக் பற்றி எனக்கு ஐடியா இல்லை. மற்றபடி எல்லாம் ரெடியா.
உங்கள் ஐடிக்கு மெயில் பன்ன் முடியல
ஜலீலா