Hi
என் வீட்டில் whirlpool dishwasher இருக்கிறது. அதில் pots&pans,heavy wash normal wash, rinse only, rinse dry, plate warmer இருக்கிறது. நான் normal washயிலிருந்து ஆன் செய்தேன் 1மணி நேரம் 30 நிமிடம் ஓடுகிறது. குறைந்த மணி நேரங்கள் ஓடுவதற்கு ஏதேனும் வழி உண்டா? இரண்டு தடவை பயன்படுத்துவதற்கான தேவை உள்ளது. இதனால் கரண்ட் பில் அதிகம் வருமா? தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.
நன்றி
தி.மதி