![]() எனக்கு கடைகளில் கிடைகும், ப்ளென் பிரியாணி ,{அதில் வெங்காய்ம், தக்காளி, மற்ற மசாலாக்கள் , தேங்காய் பால் [?} சேர்த்திருப்பார்க்ள் என்று நம்புகிரேன்.}அசைவம் அல்ல. வெஜ் தான்.வேறு எந்த வெஜிடபளூம் இருக்காது.இந்த பிரியாணி குறிப்பு தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி. ஜனவரி 30, 2008 - 8:52am - வழங்கியவர் rathi
|

