![]() அன்புள்ள ரஸியாக்கா நான் சொல்வது தோசை வார்த்து பின் அதற்குள் கறி வைத்து பின் பாண் தூள் புரட்டி பொரித்து எடுக்கும் ரோல் அதற்கும் சைனீஸ் ரோல் என்றுதானே சொல்வார்கள் எனக்கு அதன் பெயர் சரியாக தெரியவில்லை எனக்கு மிகவும் விருப்பமான உணவுகளில் அதுவும் ஒன்று அந்த ரோல் உங்களுக்கு தெரியும் என்றால் அதன் செய்முறையை எனக்கு தருவீங்களா? மார்ச் 1, 2008 - 1:55pm - வழங்கியவர் nive
|

