நான் அஞ்சலி உங்கள் தோழி
தோழிகளே நலமா? வாங்க பேசலாம்.
அட வாங்க பா சிரிக்கலாம்
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
ஹா ஹா ஹா ஹா ஹூ
ஹூஹூ ஹூ ஹே ஹே ஹே கெ
மனசுக்கு ரொம்ப ஜாலியா சந்தோசமா பேச ஒரு வழி பண்ணனுன அறுசுவைக்கு ஒரு பெரிய "ஓ"போடு.அறுசுவை நீங்க எங்கயோ போய்டீங்க. அறுசுவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா ? எல்லாரும் பிஸியா ?கொஞ்சம் ஃப்ரீ ஆன பின்னாடி வாங்க பேசலாம். எல்லாரும் வரும் வரைக்கு நாம பேசலாம்.என்ன யாரையுமே காணோ? எல்லாரும் என்ன மறந்துட்டாங்கலா?என் குருப்பில்anu,viji,ammu,manoha
ri madam,rajin இருக்காங்க நீங்களும் சேர்ந்துக்கோங்க குருப்பில்.ஒரே ஆட்டம்,பாட்டாம் சந்தோஷம் தான் ஒகே ஆன்லைனில் வந்தால் சந்தோஷம்.மீண்டும் சந்திக்கலாம் நன்றி.