ஹாய் நான் அஞ்சலி அருசுவைக்கு புதுசு.அறுசுவையில் அன்பு தோழிகளுடன் பொழுபோக்காக வந்து கலந்துரையாட இந்த திரட்டை துவக்கியுள்ளேன். ரொம்ப நாளாச்சு பேசி!பேச விரும்பும் அனைத்து நேயர்களும் இந்த இடத்தில் வருகை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி.அனைவரின் சார்பா உங்களை வரவேற்கிறேன்.......
ஹலோ... ஹலோ.... சகோதர, சகோதரிகளே......)யூ ஆர் ஆல் மை ஃபிரன்ட் .காலங்காத்தால சுவாரசியமாக அரட்டைய தொடங்கலாம் ஓகே. நல்லா ஜாலியா என் ஜாய் பணுக ஓகே. ஊருல எல்லாரும் சௌக்கியமா? இந்த அரட்டை த்ரெட்டில் நீங்க எவ்வளவு வேண்டுமானலும் அரட்டை அடிக்கலாம்.அட்மினன்னன் ரொம்ப நல்லவரு இப்படி ஒரு வசதி செஞ்சு தந்திருக்கார். நன்றி. அறுசுவை.காம் உள்ள வந்தததும் கலாட்டா பண்ணதான் தோணுது.முன்பு ஒரு முறை த்ரெட் போட்டு உங்கள கூப்பிட்டா வராம இன்கேயே குந்திட்டு இருந்தா எப்படி?வாங்க அங்க போய் அரட்டைய ஆரம்பிக்கலாம் வாங்க அங்க ப்ளீஸ். மனோகரி madam வாங்க அசத்துங்க...அசத்துங்க . நல்லாயிருக்கீங்களா? டைகர் எப்படி இருக்கான்?ரொம்ப சந்தோஷம்.வரீங்களா இங்க வந்து ஒரு விசிட் அடியுங்களேன்???? ammu, viji,anu,rajini எல்லாரும் சௌக்கியமா?அரட்டைக்கு வாங்க ஓகே. நான் ஃபிரீயா இருக்கேன், சமையல் வேலைக் கூட இல்லை.கணவருக்கு இன்றைக்குசாப்பாடு ஆபிசிலிருந்து கொடுபாங்க.
நீங்க இந்தியாவில் எங்கு வசிக்கின்றீர்கள்?உங்களுக்கு நேரம் இப்போது என்ன? நீங்கவெளிநாட்டில்எங்கு வசிக்கின்றீர்கள்? உங்களுக்கு நேரம் இப்போது என்ன? வெளிநாட்டில் எனக்கு அருசுவை மூலம் ஒரு நண்பர்கள் கிடைத்ததில் ரொம்ப சந்தோசம்.எல்லாம் அடிக்கடி இந்தபக்கம் வாருங்கள்...
நான்ஆன்லைன் தான். உங்கள் வருகை காத்து எதிர்ப்பர்த்து இருக்கும் உங்கள் அன்பு தோழி அஞ்சலி