![]() எனக்கு பாசுரஙகள் மிகவும் பிடிக்கும். ஆனால் முறையாக தெரிந்துகொள்ள ஆசை. CD-யில் கிடைகுமா? புத்தகமாக கிடைக்குமா? இந்தியாவில் எங்கு கிடைக்கும்... சில சமயங்களில் நமக்கு தமிழில் உள்ள வார்தைகள் கூட புரியாது. விளக்க உரையுடன் கிடக்குமா? எனக்கு உதவுங்கள் மார்ச் 11, 2008 - 1:21pm - வழங்கியவர் இலா
|

