topic_image


திருகுறள்.. அனைவருக்கும் தெரியும். ஆனால் ... இந்த கால நடைமுறைக்கு ஏற்றவாறு எப்படி செயல் படுத்துவது.
உ.தா.

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்.

நடைமுறை: காலையில் எழுந்து பாடங்கள் படித்தல்.

உஙகளுடைய எண்ணம் என்ன? இந்த நாகரிக உலகில் எப்படி நடைமுறையில் கொண்டு வருவது?


புரியவில்லை
மார்ச் 13, 2008 - 2:45am - வழங்கியவர் thalika

எனக்கு இது சரியாக புரியவில்லை..ஆனால் புரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

தளிகா..
மார்ச் 13, 2008 - 2:44pm - வழங்கியவர் இலா

தளிகா.. எல்லோரும் திருக்குறளை பாராட்டுகிறார்கள். Not many really know the practical application. I am wondering if anyoen in the forum will give a new insight in to this age old blessing