arusuvai friendsஎன்னை தேடியதற்க்கு நன்றி . என்னை விசாரித்ததற்கு...நன்றி எனக்கு இணையத்தில் அறிமுகத்தையும், அறிவையும் கொடுத்த அறுசுவைக்கும், ஸ்னேகிதிகளுக்கும் என் நன்றி.
hai:- viji,ammu, anu,rajini,jayesree,nandhini, priya,athira,thalika,banu,muth
ulaxmi,manohari madam. நான் யாரையும் மறக்கலனு நினைக்கிறேன்.யார் பெயரையாவது மறந்த மன்னிக்கவும்.என்க்கு நினைவுப்படுத்தவும்.[welcome toஅருசுவையின் அரட்டை அரங்கம்.and all arusuvai friends.]டூர் முடித்து 18 தேதி தான் வந்தேன், 19தேதி புல் ரெஸ்ட், 20தேதி அருசுவைக்கு வந்துட்டென்!டூர்ல universalstudioல3D ,4D MOVIE நல்லா எஞ்ஞாய் பண்ணேன்.mayami bech நல்லா எஞ்ஞாய் பண்ணேன்.வாங்க கலாய்கலாம்அருசுவையின் அரட்டை அரங்கதில்.ரொம்ப நாள் கழித்து உங்களை சந்திபதில் என்க்கு பெரும் மகிழ்ச்சி!தோழிகளை உடனே பதில் எழுதவும் இப்படிக்கு அஞ்சலி.