topic_image


ரஸியா,ஜலீலா,தளிகா,பானு,கதீஜா,ஆ
ஸியா,பர்வீன்,ஜூலைகா,சர்மி,ருமை
யா, மற்றும் அனைத்து சகோதரிகளுக்கும்!
அஸ்ஸலாமு அலைக்கும்.!
மரணம் என்பது யாராலும் மறுக்க முடியாத,நிறுத்த முடியாத இறைவனின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு இயற்கை நியதியாகும். மரணமே எனக்கு வராது என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியுமா! அவன் எப்பேர்பட்டவனாக இருப்பினும். உதாரணமாக, மைக்கல் ஜாக்ஸன் எனும் பாடகர், பூகம்பம் போன்ற இயற்கை அழிவுகளுக்கும்,மரணத்திற்கும் பயந்து பூமிக்கடியில் வீடு கட்டி, குடியிருக்கிறாராம்.இறைவன் நினைத்தால் ஒரு நொடியில் இந்த உலகையே புரட்டி போடும் ஆற்றல் உள்ளவன்.(சுனாமி... மறக்க முடியுமா?) ஆக நாம் நமது ஒவ்வொரு செயல்களிலும், மரணத்தை நினைத்தே நம் வாழ்வினை அமைத்து கொள்ள வேண்டும்.மரணம் என்று வரும்போது நம்மால் தங்க முடியாத வேதனை தான். எனது தாயின் பிரிவு என்னை ரெம்பவுமே பாதித்தது.இருப்பினும் இறைவன் நாடி விட்டான் என நினைத்து சபூர் செய்து கொண்டேன்.
"மரணம் பற்றிய ஓர் பார்வை" எனும் தலைப்பில் ஒரு அருமையான பதிவு (பார்த்தாலே மரணத்தை பற்றி சில நேரமாவது நினைக்க தோன்றும்) எனது புதிய இஸ்லாமிய இணைய தளமான www.iniyaislam.webs.com ல் பதிவு செய்திருக்கிறேன். இந்த இணைய தளத்திற்கு சென்று பார்வையிடுவதுடன் உங்களின் மற்ற நண்பர்களுக்கும் இந்த link ஐ e mail மூலமாவது அனுப்பி பார்க்க சொல்லுங்கள். உங்களது கருத்தினை அந்த தளத்திலேயே பதிவு செய்யவும்.
இன்னும் நிறைய புதிய பதிவுகள் அந்த தளத்தினில் தர உள்ளேன்.(இன்ஷா அல்லாஹ்). முடிந்தவரை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இந்த லின்க் கை forward பண்ணுங்கள். இறைவனிடம் நல்லதை எத்தி வைத்ததற்கான கூலியைப் பெறுங்கள்.
link: www.iniyaislam.webs.com
நன்றி
குலசை.சுல்தான்.


ரஸியா
மார்ச் 22, 2008 - 7:55am - வழங்கியவர் kulasaisulthan

அஸ்ஸலாமு அலைக்கும்!
இந்த பதிவினை பார்த்து,மற்றைய சகோதரிகளுக்கும் தெரியப் படுத்துங்கள்.
குறிப்பு: மேலேயுள்ள பதிவில், தங்க என்பதை தாங்க என வாசிக்கவும்.

குலசை.சுல்தான்.

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

சகோதரா-sulthan
மார்ச் 22, 2008 - 9:01am - வழங்கியவர் thalika

சகோதரா ஏன் அந்த தளம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடை செய்யப் பட்டிருக்கிறது??
அப்படி அதில் என்ன தடை செய்யுமளவு கன்டென்ட்ஸ் இருக்கு??ஏதாவது பயமூட்டும் விதத்திலான புகைப்படங்கள் உண்டா?
மேலே உள்ள தலைப்பை மாற்றூ என்னும் ஆப்ஷனில் போய் சுருக்குங்கள்..முகப்பு உடைந்து பதில் பதிவில் பக்கமும் உடைந்து வருகிறது..தலைப்பு சுருங்கினால் சரியாகும்

தளிகா!
மார்ச் 22, 2008 - 9:26am - வழங்கியவர் kulasaisulthan

அந்த சைட்டில் பயமுறுத்தும் அளவுக்கோ, தடை செய்யப் பட்டதோ இல்லை. மேலும் தலைப்பை மாற்று ஆப்ஷன் எங்உ இருக்கு. என் சைட்டிலா? புரியவில்லை. அந்த பதிவில் மரணம் பற்றிய விளக்கங்கள் தான் உள்ளது.

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

தளிகா
மார்ச் 22, 2008 - 10:09am - வழங்கியவர் kulasaisulthan

இப்போது வெப் சைட்டை டவுண் லோட் பண்ணி பாருங்கள். தலைப்பு சுருக்கியாச்சு. uae ல் உள்ளவர்கள் பார்த்திருக்கிறார்கள்.ஆகவே திரும்ப டிரை பண்ணவும்.

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

sultan sir,
மார்ச் 22, 2008 - 12:27pm - வழங்கியவர் asiya omar

I try to open the site,but that site blocked. I felt sorry.

சுல்தான் அங்கிள் நான்
மார்ச் 22, 2008 - 3:28pm - வழங்கியவர் அதிரா

சுல்தான் அங்கிள் நான் ஒருநாள் வரவில்லை அதற்குள் என்னை மறந்திட்டீங்களே... ஏன் வேறு மதத்தவர்கள் அதனைப் பார்க்க முடியாதா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு சகோதரி அதிரா
மார்ச் 22, 2008 - 5:31pm - வழங்கியவர் julaiha

அதிரா தாரளமாக போய் பாருங்கள் எல்லோரும் பார்க்கலாம்... மிகவும் அருமையாக இருக்கிறது.

சலாம் சுல்தானண்ணா
மார்ச் 22, 2008 - 9:49pm - வழங்கியவர் thalika

மிகவும் அருமையான உபயோகமான தளம்..உண்மையில் உள்ளுக்குள் பயம் இன்னும் விடவே இல்லை..ரொம்ம்ப யோசித்துப் பார்த்தேன்..நான் என்னென்ன தவறு செய்கிறேன் என்று.
அந்த படங்களைப் பார்த்ததும் எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது..ஆண்கள் மட்டும் மைய்யத்தை அடக்கி விட்டு வருவது ஏன் என்று இப்பொழுது தான் புரிகிறது..அதனைப் பார்க்கும் ஷக்தி பெண்களுக்கு இருக்காது..
அதில் தடை செய்யப்படுமளவு எதுவும் இல்லை ஆனால் தவறுதலாக ஃபில்டெரிங்கில் உங்கள் தளமும் விழுந்துள்ளது.
கண்டபடி இஸ்லாமிப் பற்றிய தவறான கண்ணோட்டத்தில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பல தளங்கள் உருவாக்கப் படுவதால் அது போன்ற தளங்களை இங்கே தடை செய்வார்கள்...அப்பொழுது உங்கள் தளமும் அதில் அறியாமல் சிக்கியிருக்கலாம்(எனது யூகம்)

மூன்று வார்த்தைக்குள் தலைப்பு
மார்ச் 22, 2008 - 10:00pm - வழங்கியவர் admin

மீண்டும் ஒரு வேண்டுகோள். பலமுறை நமது தளத்தில் குறிப்பிட்ட விசயம்தான்.

பதிவுகளுக்கு மறவாமல் தலைப்பு கொடுங்கள். ஆனால், பதிவையே தலைப்பாக கொடுக்காதீர்கள். தலைப்பு மூன்று வார்த்தைக்குள் இருக்குமாறு கொடுங்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விடுங்கள். இடைவெளியே இல்லாமல் பெரிய வாக்கியத்தை தலைப்பாக கொடுத்தால் அறுசுவையின் template தோற்றம் மாறிவிடும். இதனை தெரியாமல் சிலர் செய்துவிடுகின்றனர். தயவுசெய்து தலைப்பில் கவனம் செலுத்தவும்.

அதிரா
மார்ச் 22, 2008 - 10:16pm - வழங்கியவர் kulasaisulthan

மத நல்லிணக்கம் பேணுபவன் நான். ஒரு வேளை நீங்கள் விருப்பபட மாட்டீர்களோ என நினைத்தும், மற்ற இஸ்லாமிய சகோதரிகள் நிச்சயம் இதைப் பற்றி மற்றவர்களுக்கு தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையிலும் தான் தங்கள் பெயரைக் குறிப்பிடவில்லை. தவறாக நினைக்க வேண்டாம். வேறு எந்த காரணமும் கிடையாது.

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

அட்மின்!
மார்ச் 22, 2008 - 11:26pm - வழங்கியவர் kulasaisulthan

அட்மின் அவர்களுக்கு!
தங்களின் தலைப்பு பற்றிய யோசனைக்கு நன்றி.
தங்களையும் தனிப்பட்ட முறையில் எனது புதிய
தளத்திற்கு அழைக்காதத்திற்கு காரணமே, தாங்கள் இந்த மாதிரி பதிவுகளை ஊக்குவிப்பிர்களோ மாட்டிர்களோ என்ற ஐயப்பாடு தான். சில பதிவுகளை நமது
வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் தான் அதற்காகவே இத் தளம் தொடங்கினேன். நிச்சயமாக இதில் சமையல்
பற்றிய எந்தவித தகவலும் இராது என உறுதியளிக்கிறேன். இந்த தளத்தைப் பற்றியும்
பதிவை பற்றியும் உங்களது கருத்தினை பதிவு செய்வீர்கள் என நம்புகிறேன்.

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

அஸ்ஸலாமு அலைக்கும்
மார்ச் 22, 2008 - 11:43pm - வழங்கியவர் Jaleela Banu

அஸ்ஸலாமு அலைக்கும்

ஆகா என்னால் இந்த தளத்தை பார்க்கமுடியவில்லையே,
தளிக்கா உங்களுக்கு எப்படி கிடைத்தது.
சுல்தான் அண்ணா இது ரிலேட்டடா வேறு ஏதாவது சைட் இருக்கா,
நானும் சுனாமி நடந்ததிலிருந்து மரணத்தை பற்றி டெய்லி நினைப்பதுண்டு,
ஆனால் இந்த மண்ணில் பிறந்தாச்சு அதே மாதிரி இறப்புக்கும் நாள் குறித்து தான் அல்லாவைத்துள்ளான், அதை யாராலும் மறுக்க முடியாது.
ஜலீலா

ஜலீலா,மற்றும் uae சகோதரிகளுக்கு!
மார்ச் 22, 2008 - 11:51pm - வழங்கியவர் kulasaisulthan

இந்த சைட் என்னால் உருவாக்கப் பட்டது தான். சைட் பெயரை மாற்றி புதிய சைட்டில் கொடுக்க முயற்சி செய்கிறேன். 1 நாள் டயம் கொடுங்கள்.புதிய சைட் லின்க் தருகிறேன்.(இன்ஷாஅல்லாஹ்)

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

SULTAN SIR,
மார்ச் 23, 2008 - 12:03am - வழங்கியவர் asiya omar

விரைவில் செயல்படுஙகள்.ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

அனைத்து சகோதரிகளுக்கும்!
மார்ச் 23, 2008 - 12:11am - வழங்கியவர் kulasaisulthan

வெப் சைட்டின் பெயர் மட்டும் கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கிறேன். சகோதரிகள், குறிப்பாக UAE வாழ் சகோதரிகள் இப்போது இந்த லின்க்கை DOWNLOAD செய்து பார்த்து உடனடியாக இங்கு பதில் தரவும். இன்னும் download செய்ய முடியவில்லையெனில், புதிய சைட் 1 நாளில் உருவாக்கி தருகிறேன்.

link:
http://www.freewebs.com/
iniyaislam/

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

சுல்தான் அவர்களுக்கு
மார்ச் 23, 2008 - 12:25am - வழங்கியவர் admin

எனது எண்ணங்கள், கருத்துக்கள் வேறு என்பதால் உங்களின் பதிவு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. மன்னிக்கவும்.

தளம் பற்றி வேண்டுமானால் கருத்து தெரிவிக்கலாம். நல்ல முயற்சி. பக்கங்கள் வடிவமைப்பினை கொஞ்சம் கற்றுக்கொள்ளுங்கள். (HTML தெரியவேண்டும்.)

படங்களை Optimize செய்து வெளியிடுங்கள். Load ஆக நேரம் எடுக்கின்றது. file size அதிக அளவில் இருக்கின்றது. BMP format அல்லாமல் JPG format ல் படங்களை வெளியிடுங்கள்.

என்னுடைய ஆலோசனை, முதலில் நீங்கள் வலைப்பூ (Blog) எழுதத் தொடங்குங்கள். Blog பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். அது வெகு விரைவில் பலரைச் சென்றடையும். மிகவும் எளிதானது. டிசைன் ஒர்க் பற்றி எல்லாம் நீங்கள் அதிகம் கவலைப்பட தேவையில்லை.

உங்களுடைய நோக்கம் இஸ்லாம் குறித்து எடுத்துக்கூறுதல் என்றால் அது சம்பந்தமாக ஒரு Blog தொடங்கலாம். ஏற்கனவே நிறைய Blogs அது பற்றி எல்லா மொழிகளிலும் இருக்கின்றன. நீங்களும் அவர்களுடன் உங்களை இணைத்துக்கொள்ளலாம்.

அட்மின்!
மார்ச் 23, 2008 - 12:45am - வழங்கியவர் kulasaisulthan

தங்களின் பதில் பதிவுக்கு நன்றி!
உங்களின் தளம் பற்றிய ஆலோசனைகளை
கவனத்தில் கொள்கிறேன்.

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

அஸ்ஸலாமு அலைக்கும்
மார்ச் 23, 2008 - 2:43am - வழங்கியவர் FATHIMA S

அஸ்ஸலாமு அலைக்கும் சுல்தான் அண்ணா, இனிய இஸ்லாம் இனையத்தை பார்வையிட்டேன். நன்றாக இருந்தது. தங்களின் இந்த சேவை வெற்றி அடைய எங்கள் வாழ்த்துக்கள்.

அறுசுவை தோழிகள் அனைவரும் நலமா

தளம் பார்த்தேன்
மார்ச் 23, 2008 - 3:13am - வழங்கியவர் அதிரா

தளம் பார்த்தேன். தளிகாவின் பதிலைப் பார்த்ததும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது... படங்கள் உள்ளன என்பதால் ஏதாவது பயப்படும்படியான படங்களோ என நினத்து, பார்க்க பயந்தபடி பார்த்தேன்.. ஆனால் பயப்படும்படியாக எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் எனக்கு மரணமென்றாலே பயம்.

எனக்கு தோன்றுவதை எழுதுகிறேன்... சுல்தான் அங்கிள் இது மரணம் பற்றிய தளம் தானே அதில் உங்கள் பேத்தியின் படத்தை தலைப்பில் போட்டிருப்பது நல்லதாக எனக்குப் படவில்லை. நான் சொல்வது தவறென்றால் மன்னிக்கவும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா
மார்ச் 23, 2008 - 3:34am - வழங்கியவர் kulasaisulthan

இது ஒரு பொதுவான இஸ்லாமிய இணைய தளம் தான். இதில் மரணம் பற்றிய ஒரு பதிவு தான் இது. இதில் இன்னும் கவிதை பக்கம் உள்ளது, மேலும் free downloads பக்கம் உள்ளது. ஏதேனும் புதிய விசயங்கள் கிடைப்பின்
உங்களுக்காக இதில் பதிவு செய்வேன்.

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

please.....
மார்ச் 23, 2008 - 3:42am - வழங்கியவர் kulasaisulthan

UAE ல் இருப்பவர்களில் யாராவது தற்போது அறுசுவை.காம் மில் இருந்தால் இந்த வெப் சைட்டை கிளிக் செய்து பார்க்கவும். ஓபன் ஆனால் உடன் தெரியபடுத்தவும்.

http://www.freewebs.com/
iniyaislam

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

சுல்தான் அண்ணா
மார்ச் 23, 2008 - 3:53am - வழங்கியவர் Jaleela Banu

சுல்தான் அண்ணா ஓப்பன் ஆகுது ஆனா எதுவும் படங்கள் கொடுத்துள்ளீர்களா அதெல்லம் ஒன்றும் கிளிக் செய்ய முடியவில்லை.
ஒரு பக்கம் அளவு உள்ள ஆங்கில விளக்கம் மட்டும் இருகு.
நன்றி, வாழ்த்துக்கள்.
ஜலீலா

ஜலீலா!
மார்ச் 23, 2008 - 4:05am - வழங்கியவர் kulasaisulthan

சைட் ஓபன் ஆனாலே நிச்சயம் படங்கள் வரும். பொறுமையாக பாருங்கள்.இந்த தலைப்புக்கே படங்கள் தான் ஹைலைட்.படம் திரும்பவும் வரவில்லை என்றால் கீழே கொடுத்த லின்க் கை கிளிக் செய்து try பண்ணி பார்த்து விட்டு result
சொல்லுங்கள்.

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

லுஹர் தொழ போய் விட்டேன்
மார்ச் 23, 2008 - 4:20am - வழங்கியவர் Jaleela Banu

சாரி லுஹர் தொழ போய் விட்டேன்.
சுல்தான் அண்ணா
இப்ப வீட்டுக்கு கிளம்புகிறேன்.
மாலை வந்து பார்த்து கட்டாயம் சொல்கிறேன்.
ஆனால் நான் ஐந்து ஆறு முறை ஓப்பன் பண்ணி விட்டேன், படம் எனக்கு வரவில்லை.
ஜலீலா

ஜலீலா!
மார்ச் 23, 2008 - 4:30am - வழங்கியவர் kulasaisulthan

link: http://www.muththamil.webs.com
try this link for uae friends

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

மரணம்!
மார்ச் 23, 2008 - 4:41am - வழங்கியவர் Parveen banu

அன்புள்ள சுல்தான் அண்ணா
படங்கள் எதும் இலையே?

பல தலைப்பு இருக்கு

முதல் பக்கத்தில் தேவை மனமாற்றமா? மதமாற்றமா?

ஆனால் மரணம் பற்றி ஒரு பார்வை எந்த இடத்தில இருக்கு???

அன்புடன் பர்வீன்

பர்வீன்!
மார்ச் 23, 2008 - 5:11am - வழங்கியவர் kulasaisulthan

தவறான தளத்திற்கு சென்று விட்டீர்கள் என எண்ணுகிறேன்.
இந்த லின்க் கை கிளிக் செய்து பார்த்து விட்டு பதில் தாருங்கள்

http://www.freewebs.com/
iniyaislam

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

அண்ணா!
மார்ச் 23, 2008 - 6:28am - வழங்கியவர் Parveen banu

நண்டு கிச்சன்ல எனக்காக காத்திருக்கிறது.

கிச்சன் வேலை முடிந்தவுடன் நீங்கள் சொல்லியபடி வந்து பார்க்கிரேன்.

உடன் பதிலுக்கு நன்றி.

அன்புடன் பர்வீன்

அன்பு சகோதரிகளே
மார்ச் 24, 2008 - 12:04am - வழங்கியவர் kulasaisulthan

புதிய பதிவுகள்:
Do you want Qibla locator?
Azaan a Miracle?
கீழ் காணும் எனது சைட்டுக்கு(new articles page) செல்லவும்.
முடிவில் தயவு செய்து தங்களின் பெயரினை அங்கு பதிவு செய்யவும்(முதல் பக்கத்தில்).
இன்னும் வரும்.
http://www.freewebs.com/
iniyaislam/
அல்லது
http://www.iniyaislam.webs.com

குலசை சுல்தான்.

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

சகோதரிகளே
மார்ச் 24, 2008 - 12:09am - வழங்கியவர் kulasaisulthan

புதிய பதிவுகள்:
Do you want Qibla Locator?
Azaan a Miracle?
what a dish..camel in plate...
The best arguments..Mother and child(video)...in
video page.
கீழ் காணும் எனது தளத்திற்கு(new articles page) செல்லவும்.முடிவில் முகப்பு பக்கத்தில் உங்களின் பெயரினை பதிவு செய்ய மறக்க வேண்டாம்.
இன்னும் வரும்.(இன்ஸா அல்லாஹ்)

http://www.freewebs.com/
iniyaislam/
அல்லது
http://www.iniyaislam.webs.com
குலசை.சுல்தான்
வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

43 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »