ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு அருசுவையில் இனைந்து பேச ஆசை.tamil typing நேரம் எடுக்குது.எனக்கு பல டெஸ்ஸட்ஸ் வகைகள் தேவை எங்கு?யாரிடம் கேட்பது?என தெரியவில்லை.please! help me sisters
வஅலைக்குமுஸ்ஸலாம். எப்படி இருக்கீங்க. உங்களுக்கு எங்க எல்லார்கிட்டயும் எப்ப வேண்டும் என்றாலும் பேசலாம். உங்களுக்கு என்ன சந்தேகம் என்றாலும் மன்றத்துல கேளுங்க தெரிந்தவங்க பதில் தருவோம்.
அன்புடன் கதீஜா.
ஹாய் கதீ அஸ்ஸலமு அலைக்கும்.உங்களின் பதில் எனக்கு மிகவும் உற்ச்சாகத்தையும் நம்பிக்கையையும் தருகிரது.Desserts பற்றிய எனது dout ஐ கொஞ்சம் விளக்குவீர்களா?
வஅலைக்குமுஸ்ஸலாம். உங்களின் உற்சாகமும் நம்பிக்கையும் அதிகமாகட்டும் ஆமா டெஸர்ட்ஸ் பத்தி உங்களுக்கு என்ன டவுட் நீங்கள் கேட்டாள் தானே எனக்கு தெரிந்ததை சொல்லமுடியும்.
அஸ்ஸலாமு அலைக்கும் ஹபி என்ன டவுட் என்பது புரிய வில்லை இரண்டு இடத்தில் என்னிடம் கேட்டு இருந்தீர்கள்.எனக்கு புரியாததால் என்ன பதில் என்று தெரியல. கஸ்டட் , பாலுதா இந்த மாதிரி கேட்கிறீர்கள
ஜலீலா