ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
ஹாய் தோழிகளே,
செயற்கை பூக்கள் செய்யும் முறைகளை அறிந்து கொள்ள உதவும் இணய தளங்கள் அறிந்திருந்தால் எனக்கு எழுதுங்களேன்.
நல்லா இருக்கீங்களா? நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி எனக்கு புரியவில்லை செயற்கை பூக்கள் என்றால் சில வகைகள் கடைகளிலேயே கிடைக்கும். செயற்கை பூக்கள் பலவாறு செய்யலாம். உதாரணத்திற்கு நமது அறுசுவையிலேயே பைன் கோன் வைத்து செய்யும் முறையும், ஆர்கண்டி துணி வைத்து செய்யும் முறையும் விளக்க படங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கே அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவை இல்லையென்றால் என்ன என்பது பற்றி விளக்கம் கொடுங்கள் எனக்கு தெரிந்தால் சொல்கிறேன்.
அன்புள்ள நந்தினி நலமா! ஊரில் சரியான மழை போல!! செயற்கை பூக்கள் செய்யும் முறைகளில் ஆர்க்கண்டி, சாக்கிங், டோவ், டிஷு மற்றும் கிரேப் பேப்பர்களை வைத்து பூக்கள் செய்தும் அவைகளை அலங்கார வரிசை படுத்துவதும் வீட்டில் எனக்கு பொழுதுபோக்கு கலைதான். இவைகளை தவிர வேறு முறைகளை அறிந்து கொள்ள ஏதாவது வலைத்தளங்கள் உள்ளனவா என்று தெறிந்து கொள்ளத்தான் கேட்டேன்.
உங்களை போன்ற தோழி கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி.
ஹலோ joys நலமா? youtube.com, expertvillage.com, videojug.com இந்த இணையத்தளங்களில் தேடிப்பார்க்கவும். நிறைய இருக்கிறது.