![]() எனக்கு ஆப்பில் சிப்ஸ் என்றால் கொள்ளைப் பிரியம்....உடம்புக்கும் கேடு இல்லையென்பதால் அதை கொரிப்பேன்...ஆனால் அதை வீட்டிலேயே செய்ய முடியுமா..(சுலமபாக)..ஊருகு போகும்பொழுது அப்பிலை வெயிலில் உலர்த்தினால் நல்ல வருமா...நம்ம ஊர் ஆப்பிலில் செய்தால் நல்ல வருமா இல்லை ஜொனாதன் ஆப்பில் போல தறம்வாய்ந்த ஆப்பில் தான் வேண்டுமா மார்ச் 26, 2008 - 2:44pm - வழங்கியவர் thalika
|

