ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
வணக்கம் எனக்கு பலூடா, பதிர் பேணி ரெசிப்பி,பாலட பிரதமனின் அட எப்படி செய்வது யாருக்காவது தெரிந்தால் சொல்லவும் நன்றி
http://www.arusuvai.com/tamil/ falooda
ஸ்வேதா பாலட ப்ரதமனுக்கான அடை செய்ய கொஞ்சம் குடைச்சல் வேலை..அதை விட ஈசியாக இப்ப மார்க்கெட்டில் இஷ்டத்துக்கு ரெடிமேட் அடை கிடைக்குது..அதனை சுடு நீரில் போட்டு பின் குளிர் நீரால் 4 முறை கழுகி பாயாசம் செய்தால் நல்ல சூப்பராக வரும். ஃபலூடாவுக்கு மனோஹரி அவ்ர்களின் குறிப்பு இருக்கு..அது சூப்பரா இருக்கும்
தளிகா மெயில் செக் பண்ணினீங்களா?
நீங்க அனுப்பின மெயிலுக்கு நான் அப்பவே பதில் கொடுத்தாச்சு..என்ன இத்தன நாளா பாக்காம இருக்கீங்களோன்னு நெனச்சேன்..கிடைக்கலையா
டியர் ஸ்வேதா பாலுதா என் குறிப்பிலும் இருக்கு பிடித்திருந்தால் செய்து பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/ node/5426
ரொம்ப நல்ல இருக்கும் ஹோட்டல் மாதிரியே
ஜலீலா
தளிகா!...24-ம் தேதி நீங்கள் அனுப்பிய மெயில் படித்தேன். பதில் 25-ம் தேதி ஒரு மெயில் அனுப்பிருந்தேனே அதை படித்தீர்களா? ( ப்ளே ஸ்கூலை பற்றி ) அதற்கு பதில் இல்லையே என்றுதான் கேட்டேன்.
இல்லையே மாலதிக்கா கிடைக்கலையே. ப்லே ஸ்கூல் பற்றி இப்ப தான் ஃப்ரென்ட்ல பேசிட்டிருந்தேன்..இவ ரொம்ப ஆசைப்படரா போக.. பிள்ளைகளோட விளையாடனும்னு ஏக்கம்...அவளுக்கு வீட்டில் தனியா இருந்து போர்...அதான் கொஞ்ச நேரம் விளையாடட்டும்னு யோசிக்கறேன்.
தளிகா! இப்ப என்னுடைய ப்ரிவியஸ் மெயிலை ( 25 - தேதி எழுதியது )காப்பி பண்ணி மறுபடியும் உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன். இப்ப செக் பண்ணி பாருங்க.
இந்த மாதிரி முன்பு இரு முறையும் ப்ராப்ளம் வந்தது. என் கசின் சிஸ்டருக்கு ( யூ.எஸ்-க்கு ) அனுப்பிய மெயில் வரவில்லை என்று சொன்னாள். என் மகன் இந்த முறை வீக்-என்டில் வந்தபோது சொன்னான். ஜி.மெயிலுக்கு மாறிக்கொள்ளுங்கம்மா. நல்லா இருக்கும் என்றான் அப்படித்தான் செய்யவேண்டும்
பலூடா வீட்டில் செய்யலாமா? எனக்கு பலூடா ரொம்ப பிடிக்கும். முதலில் இதை பார்க்க வேண்டும். நன்றி ஜலீலா மேடம். செய்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்றேன். ஸ்வேதாவுக்கு நன்றி அவங்க கேக்கலனா எனக்கு இந்த ரெசிபி இருப்பதே தெரிந்து இருக்காது.
நன்றி ஜலிலா அக்கா உங்க ரெசிப்பி பார்க்கிறப்பவே ரெம்ப நல்லா இருக்கு weekend try பண்ணி விட்டு சொல்கிறேன். அப்புறம் சப்ஜா விதை என்றால் என்ன சொல்லுங்களேன் once agian thanks
ரூபி நன்றி weekend try பண்ணி பார்க்கிறேன் paal ada pirathaman ada இங்குindian store ல் கிடைக்குதான்னு பார்க்கிறேன் வீட்டில் செய்வதென்றால் எப்படி செய்வது முடிந்தால் சொல்லவும் once again thanx